இன்றைய ராசிபலன் – 15 செப்டம்பர் 2024

[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்றைய நாளில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். இந்த விடுமுறை நாளில் நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள், உறவுகளை சந்திக்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் தொழிலில் நிம்மதியான போக்கே நிலவும். பெருசாக பிரச்சனைகள் இருக்காது. குடும்பத் தலைவர்களுக்கு வீட்டு வேலை கொஞ்சம் அதிகரிக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். புதுசாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் முன்னேற்றம் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் மட்டும் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். வீண் விரைய செலவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மேல் அதிகாரிகளை எதிர்த்துக் கொள்ளக் கூடாது. விடுமுறை நாளாக இருந்தாலும் வேலையில் இருந்து சிக்கல்கள் வரும். தொழிலில் கொஞ்சம் கூடுதல் உழைப்பு போட வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த ஞாயிறு என்ஜாய் பண்ண முடியாது. கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை என்று சோம்பேறித்தனத்தோடு இருக்காமல், நேரத்திலேயே உங்களுடைய வேலையை தொடங்கி விட்டால் பிரச்சனை இல்லை. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இன்று சோம்பேறித்தனத்திற்குள் செல்லவே கூடாது. மற்றபடி உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட தூர பயணம் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். - Advertisement - சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். உடல் அசதி இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் காட்ட முடியாது. கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு தான் இன்றைய நாள் இருக்கும். விடுமுறை தினம் என்பதால் பெருசாக பிரச்சனை இல்லை. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்க வேண்டாம், கடன் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். உறவுகளோடு சண்டை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெரியவர்களை எதிர்த்து பேச வேண்டாம். யாராவது நல்லது சொன்னால் அதை செவி கொடுத்து கேளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். - Advertisement - துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அறிவாற்றல் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். திறமையாக செயல்படுவீர்கள். உங்களை நம்பி கொடுத்த வேலையை அக்கறையோடு செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையோடு நேரத்தை செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். மனைவிக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி பரிசளிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்ற நேரத்தை செலவு செய்வீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் மன நிம்மதி இப்படி ஒரு சேர இந்த விடுமுறை நாள் உங்களுக்கு மன நிம்மதியை தரும். தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பதட்டம் உண்டாகும். புது முயற்சிகளை எடுக்க வேண்டாம். வேலையில் அதிக கவனம் தேவை.‌ அரைகுறை மனதோடு வேலையை செய்யாதீங்க. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். சொன்ன வேலையை சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாது. இதனால் கெட்ட பெயர் ஏற்படும். கவலைப்படாதீங்க வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வேலையில் இருக்கும் டென்ஷனை கொண்டு வந்து குடும்பத்தில் காட்ட வேண்டாம். பிள்ளைகளிடத்திலும் மனைவியிடத்திலும் அன்பை வெளிப்படுத்துவது நல்லது. கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருக்கும். எதற்கெடுத்தாலும் உங்களுக்கு கோபம் வரும். பிரச்சனைகளை பெரிசாக்குவதற்கு நிறைய பேர் வேலை செய்வார்கள். நண்பர்கள் உறவுகள் இப்படி யாரும் உங்களுக்கு சாதகமாக நிற்க மாட்டார்கள். நிறைய அனுபவங்கள் கிடைக்கும். அனுபவத்தை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். மனது உடைந்து போய் ஒரே இடத்தில் உட்கார வேண்டாம். மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கையில் இருக்கும் பணம் செலவாகும். மற்றபடி பெருசாக எந்த பிரச்சனையும் இல்லை. இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/jodhidam-prediction/indraya-rasi-palan/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-15-%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024