இடுகைகள்

healthy recepie at home லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பு உளுந்து தக்காளி சட்னி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - நாம் உண்ணும் உணவுகளில் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அதேபோல்தான் அதை மூடி இருக்கும் தோலின் மீதும் சத்துக்கள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பலரும் அந்த தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக்கூடியதை மட்டும்தான் சாப்பிடுகிறார்கள். அது முற்றிலும் தவறு. தோலுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அதிலிருந்து நமக்கு பல வகையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. அந்த வகையில் இன்றைய காலத்தில் பலரும் பயன்படுத்த மறந்த ஒரு பொருள்தான் கருப்பு உளுந்து. உளுந்தில் எந்த அளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ அதைவிட பல மடங்கு தோல் நிக்காத கருப்பு உளுந்தில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்களுடைய மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு தீர்வாக திகழ்கிறது. மேலும் எலும்புகளின் வலுவை அதிகரிக்கவும் இந்த கருப்பு உளுந்து உதவுகிறது. இந்த கருப்பு உளுந்தை பயன்படுத்தி பல வகையான உணவுப் பொருட்களை தயார் செய்யலாம். இருப்பினும் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு அருமையான தக்காளி சட்னியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு