Vinayagar Kavasam Lyrics in Tamil
[ad_1]
உள்ளடக்கம் TogglePillaiyaar Kavasamகாசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம்Vinayagar Kavasam Lyrics in Tamilபிள்ளையார் கவசம்தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்கஉதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்கமுகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்கபக்கங்கள், தொண்டை காக்கமுழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்கதிக்குகள் அனைத்திலிருந்தும் காக்கபகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்கமானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்கபடிப்போர் நோயற்றவராய் வாழ்வார் Pillaiyaar Kavasam Benefits of Vinayagar Kavasam: விநாயகர் கவசத்தைப் பாராயணம் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகளும், பாபம் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும். காசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம் Vinayagar Kavasam Lyrics in Ta...