இடுகைகள்

rava லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோள ரவா இட்லி செய்முறை | Corn Rava Idly Recipe in Tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் சிற்றுண்டி என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது இட்லி தோசை தான். அரிசி மாவில் செய்யப்படும் இட்லி தான் மிகவும் சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவும் கூட. என்ன தான் உடம்புக்கு நல்லது என்றாலும் தினமும் இதையே செய்து கொடுத்தால் சலித்து போகத் தான் செய்யும்.ஆகையால் எப்போதும் ஒரே போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக் கூடிய சோள ரவையில் ஒரு முறை இட்லி தோசை செஞ்சு கொடுத்து பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. வாங்க அந்த இட்லி எப்படி செய்யறதுன்னு இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் சோள ரவை – 1 கப்,தயிர் – 1 கப்,வெங்காயம் – 1,கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்,கடுகு – 1/2 ஸ்பூன்,உப்பு – 1/2 ஸ்பூன்,சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்,கேரட் – 1 துருவியது,வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது,பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது,கொத்தமல்லி – சிறிதளவு பொடியாக நறுக்கியது,எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன். - Advertis

கோதுமை ரவை பிரியாணி செய்முறை | gothumai rava biriyani seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்மில் பலருக்கு பிரியாணி என்றாலே ஒரு தனி மோகம் தான். பிரியாணி வாசம் ஒன்று இருந்தால் போதும் அது எப்பேர்ப்பட்ட பொருளாக இருந்தாலும் அதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கோதுமை ரவையை வைத்து வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். கோதுமை ரவையை தினமும் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை குறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கோதுமை ரவை திகழ்கிறது. இந்த கோதுமை ரவையை சாப்பிடுவதால் ஆற்றல் அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். இதய ஆரோக்கியம் மேம்படும். கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் சமச்சீர் உணவில் இருக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் இந்த கோதுமை ரவையில் இருக்கிறது. - Advertisement - தேவையான பொருட்கள் கோதுமை ரவை – ஒரு கப்எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்நெய் – 1 டீஸ்பூன்பிரியாணி இலை – ஒன்றுபட்டை – ஒன்றுஏலக்காய் – ஒன்றுகிராம்பு – 2கல்பாசி – சிறிதுவெங்காயம் – ஒன்றுபச்சை மிளகாய் – 2தக்காளி – ஒன்றுஇஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்புதினா