இடுகைகள்

நய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீராத நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைய காலத்தில் பலரும் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் தங்களுடைய உடல் நலனில் கவனம் இல்லாமல் செயல்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளால் அவர்கள் சம்பாதித்த பணமும் காலியாகிறது, மனநிலையும் மாறுபடுகிறது, உடல் ஆரோக்கியமும் கெட்டுவிடுகிறது. இவை அனைத்தையும் சரி செய்வதற்கு ஆஞ்சநேயரை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிரஞ்சீவி மந்திரம் ஒருவருக்கு நோய் என்பது ஏற்படாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி நோய் ஏற்பட்டு விட்டால் அந்த நோயை சரி செய்வதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு மருத்துவம் செய்த உடனேயே சரியாகிவிடும். இன்னும் சிலருக்கோ எவ்வளவு மருத்துவரை பார்த்தாலும் எவ்வளவு மருந்துகளை சாப்பிட்டாலும் அந்த நோயிலிருந்து வெளிவர முடியாமல் கஷ்டப்படுவார்கள். இன்னும் சிலரது இல்லத்தில் படுத்த படுக்கையாக இருக்க

நோய் தீர தன்வந்திரி மந்திரம் | Noi Theera manthiram in Tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலக்கட்டத்தில் நோயில்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவர் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் . இது உண்மையிலே கடுமையான காலகட்டம் என்று தான் சொல்ல வேண்டும் எப்போதும் வீட்டில் ஒருவர் உடல்நிலை குறைபாடோடு இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி எப்படி இருக்கும். சில நோய்கள் இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும்படி ஆகி விட்டது. இன்னும் சிலருக்கோ தீராத வியாதிகளால் தொடர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அதற்கு எத்தனை சிகிச்சை எடுத்தும் சரியாகாது. இன்னும் சிலருக்கு எதனால் இந்த வியாதி வந்தது என்றே தெரியாமல் துன்பப்படுவார்கள் இப்படியானவர்களுக்கு அருமருந்து தான் இந்த மந்திரம் அதை குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்வோம். - Advertisement - தீராத நோய் தீர மந்திரம் நாம் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு நேரம் காலம் பார்த்து செய்வது மிக மிக அவசியம். ஒரு நோய்க்கு நாம் மருந்து எடுத்துக் கொள்ளும் போதும் சரி, சிகிச்சைக்கு சொல்லி போதும் சரி நாம் அதற்க