[ad_1]
- Advertisement - குழந்தைகள் அதிகம் விரும்பும் பாலக் பன்னீர் சப்பாத்தி இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுவார்கள். விதவிதமான சப்பாத்தி வகைகளில் இந்த பாலக் சப்பாத்தி ரொம்பவே டேஸ்ட்டியாகவும், அனைவரும் விரும்பும் வகையிலும் இருக்கப் போகிறது. சுலபமாக மற்றும் வித்தியாசமான வகையில் செய்து கொடுத்து அசத்தக் கூடிய இந்த பாலக் பன்னீர் சப்பாத்தி எப்படி நாமும் வீட்டிலேயே செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். பாலக் பன்னீர் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்: பாலக்கீரை – ஒரு கட்டு பச்சை மிளகாய் – ஒன்று கோதுமை மாவு – ஒன்றரை கப் உப்பு – தேவையான அளவு ஸ்டஃப் செய்ய தேவையான பொருட்கள்: பன்னீர் – தேவையான அளவு மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி – அரை ஸ்பூன் ஓமம் – அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று கொத்தமல்லி தழை – சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு உப்பு – தேவைக்கு ஏற்ப பாலக் பன்னீர் சப்ப