இடுகைகள்

healthy recipe லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரதச்சத்து மிகுந்த கொள்ளு இட்லி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - இன்றைய இளைஞர்கள் பலருக்கும் தேவையற்ற உடல் பருமன் என்பது இருக்கிறது. இதனால் அவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் உண்டாகின்றன. இந்த உடல் பருமனை குறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் அதனால் பல விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அதனால் தான் இயற்கையிலேயே உணவின் மூலம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி உணவின் மூலமாகவே உடலிடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாங்கள் உண்ணக்கூடிய உணவில் சிறுசிறு மாற்றங்களை மேற்கொண்டாலேயே விரைவிலேயே அவர்களுடைய உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது. அப்படி மாற்றக்கூடிய ஒரு உணவு பொருளாக தான் காலை உணவு திகழ்கிறது. காலையில் எப்பொழுதும் போல் இட்லி, தோசை என்று சாப்பிடுவதற்கு பதிலாக கொள்ளு இட்லி, கொள்ளு தோசை என்று சாப்பிடுவதன் மூலம் உடல் இடை குறையும் என்று கூறப்படுகிறது. கொள்ளில் அதிகளவு புரதச்சத்தும், நார்ச்சத்தும் இருக்கிறது. இது தேவையற்ற அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள உதவுகிறது. அதன...

பாதாம் பிசின் பால் சர்பத் செய்முறை

படம்
[ad_1] - Advertisement - வெயிலின் தாக்கம் காரணமாக பலருக்கும் உடல் உஷ்ணம் அதிகரித்து அதனால் பல பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் உடல் உஷ்ணத்தை தணிக்கவும் உதவக்கூடிய பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் பாதாம் பிசின். பாதாம் பிசினின் அதிக அளவு நார்ச்சத்தும், கனிம சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இந்த பாதாம் பிசினை தொடர்ச்சியாக உட்கொள்பவர்களுக்கு உடல் உஷ்ணம் குறைவதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட பாதாம் பிசினை வெறுமனே ஊறவைத்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த முறையில் சத்து மிகுந்த பால் சர்பத்தை செய்து சாப்பிடும் பொழுது அதனால் நல்ல பலன் கிடைக்கும் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட பாதாம் பிசின் பால் சர்ப்பத்தை எந்த முறையில் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பாதாம் பிசின் – 5பாதாம் பருப்பு – 15பால் – 1/2 லிட்டர்பனங்கற்கண்டு – 2 ஸ்பூன்ஏலக்காய் – 2பழங்கள் – விருப்பத்திற்கு ஏற்ப செய்முறை முதல...