இடுகைகள்

பழங்கால நாகரிகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவு கொடுத்தல் சைவ மடத்தின் அன்பு ஃ மேம்பாடு

படம்
[ad_1] 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதும், இந்த நிலவுலகில் மூத்த நாகரிகமுமான சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகள் ஒன்றில் மேற்கொண்டதொரு தொல்பொருள் அகழாய்வின் போது சதுர வடிவிலான முத்திரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி. லெ. சுபாஸ் சந்திர போஸ், காரைக்குடி காசி ஸ்ரீ கி. காளைராசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியாவது – அடையாள எண் ஏதுமில்லாத இந்த முத்திரை தற்போது வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டில் உள்ளதொரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையின் மேல் பகுதியில் 8 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில்  5-ஆவது எழுத்தின் கீழே 6-ஆவது எழுத்தும், 8-ஆவது எழுத்துக்கு உள்ளே 7-ஆவது எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. கீழ் பகுதியில் எருதின் உருவமும், குழுத்தாழி என்னும் மரத்தால் செய்யப்பட்ட மாட்டுத் தொட்டி ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களை மிருதுவான துணி அல்லது மரப்பட்டையின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக – ஊ + ண் + (இ)ட் + ட + ஆ...

பிரமன் படைத்த உருவம் (மெய்ஞ்ஞானம் பெரும் வரை) மறுபடியும் எடுக்கப்படுவதாகும்

படம்
[ad_1] எம்-40எ (M-40A) என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள தொல்பொருள் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது, சதுர வடிவிலான இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் – 20லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் – 366லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முத்திரையின் மேல் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள 8 எழுத்துக்களில் 4-ஆவது எழுத்து 5-ஆவது எழுத்துடனும், 6-ஆவது எழுத்து 7-ஆவது எழுத்துடனும் இணைந்துள்ளன. கீழ் பகுதியில் எருது வகையைச் சேர்ந்த ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகையைச் சேர்ந்த 8 எழு...

போற்றப்படும் தன்மை உள்ளதாகக் கொடுத்த வீரியம் உடம்பு

படம்
[ad_1] 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டக் காலத்தைச் சார்ந்ததும், உலகின் மூத்த நாகரிகம் என்பதுமான சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் ஒன்றான இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது ஒரு பானை ஓடு முத்திரை எண்: ஆ-413யு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பானை ஓடு முத்திரை தற்போது புதுடெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இதன் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 1, பக்கம் எண்: 99 – லும் இதனுடைய மற்றக் குறிப்புக்கள் பக்கம் எண்: 368 – லும்; பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முத்திரையை பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது, நீள் செவ்வக வடிவில் உடைந்துள்ள இந்தப் பானை ஓட்டில் ‘சீ’ என்பதை குறிக்கும் ஒரு சீப்பின் வடிவமும், 8 எழுத்துக்களும் கீறப்பட்டுள்ளன. ‘சீ’ என்பது 1-ஆவது எழுத்துடனும்;,  2-ஆவது, 3-ஆவது எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்தும், 6-ஆவது எழுத்தின் கீழே 7-ஆவது எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை இடமிருந்து வலமாக:- (சீ + உ) +( ள்(ளா) + ய் ) +(இ)ட் +...

சக்தி சிவமாவது - Sakthi Sivamavathu in Indus Valley Stamp

படம்
[ad_1] சக்தி சிவமாவது எச்-2120எ,பி என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி நாகரிக முத்திரை ஒன்று இந்தியத் தொல்பொருள் துறையினர் அரப்பாவில் மேற்கொண்டதொரு தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது, எச்-2120எ,பி என்ற முத்திரையின் நிழல்படம் சி.ஐ.எஸ்.ஐ. தொகுப்பு 3.1, பக்கம் 286-லும், இதனைப் பற்றிய மற்றக் குறிப்புக்கள் பக்கம் 436-லும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒரு பக்கம் சேதமடைந்துள்ளதும் செவ்வக வடிவம் உடையதுமான இந்த முத்திரையின் ‘எ’ புறத்தில் 3 உயிர் எழுத்துக்களும், ‘பி’ புறத்தில் 1 உயிர் எழுத்தும் கீறப்பட்டுள்ளன. அவற்றை இடமிருந்து வலமாக, (ஐ + ஐ) + உ + ஆ. ‘ஐஐ உ ஆ’  எனப் படிக்கப்படுகின்றன. இவற்றில் ‘ஐ’இ ‘ஐ’ என்பவை 9-ஆவது உயிர் எழுத்துக்கள், ‘உ’ என்பது 5-ஆவது உயிர் எழுத்து, ‘ஆ’ என்பது 2-ஆவது உயிர் எழுத்து ஆகியவையாகும். ‘ஐஐ’ என்பதை தமிழ் இலக்கண முறைப்படி ‘ஐயை’ எனப் படிக்கப்படுகிறது. ‘ஐயை’ என்பதற்கு சக்தி என்னும் பார்வதி எனவும், ‘உ’ என்பதற்கு சிவம் என்னும் சிவபெருமான...

கடவுளின் திருவுருவ உடலும், உள்ளமும் மேலானதே

படம்
[ad_1] எச் – 695எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை ஒன்று அரப்பாவில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முத்திரை பாகிஸ்தானில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இதன் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ. தொகுப்பு 2 பக்கம் 315-லும் மற்றக் குறிப்புக்கள் பக்கம் 443 – லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முத்திரையைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது – சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள 7 எழுத்துக்கள் தேய்ந்துள்ளன. அவற்றில் 5ஆவது, 6ஆவது எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்துள்ளன. கீழ் பகுதியில் தேய்ந்துள்ள எருது வகையைச் சேர்ந்த ஒத்தக் கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியும், பரமஞான குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளது அடையாளப்படுத்த முடிகின்றன. புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரை மிருதுவான துணி அல்லது மரப்பட்டைகளின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக – ப + ர +  மே + சி + (ஊ + னு) + ள்,  பரமே சி...

Cosmic Law Rock Art in Tamil

படம்
[ad_1] Cosmic Law Rock Art in Tamil பிரபஞ்ச ரகசியப் பாறை ஓவியம் நெல்லை அருகே கண்டுபிடிப்பு அண்மையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ அமைப்பின் நிறுவனர் குமாரவேல் மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், ஐய்யனார் குளத்தின் மலைப்பகுதியில் மேற்கொண்ட பரப்பாய்வின் போது வெள்ளை நிறத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்களை கண்டுபிடித்துள்ளனர். அவற்றைப் பற்றி அவர்கள் இருவரும் கூட்டாக தெரிவித்துள்ள செய்தியாவது, அந்தப் பாறை ஓவியங்களில் குறிப்பாக கோலம் போன்ற அமைப்புடைய பாறை ஓவியம் ஒன்று மதுரை மாவட்டம் கொங்கர் புளியங்குளம் பாறையிலும், குஜராத் இராட்டிரகுத்தா செப்பேட்டில் ஒரு குறியீடாகவும், 5500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி முத்திரை எண் எம்-507 எ,பி-யின் ‘பி’ புறத்தில் ஒரு குறியீடாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. கோலம் என்னும் சொல் புள்ளிகளை வைத்து அதனைச் சுற்றிலும், நேர்க்கோடுகள், வளைவுக்கோடுகள், சுழல்கள் என அழகாக வரைதல் என்பது அதன் பொருளாகும். தமிழகத்தின் இல்லத்தரசிகள் தத்தம் குடியிருக்கும் வீட்டு வாசல்களில் ...

Indus Valley Stamp Ishana in Tamil

படம்
[ad_1] Indus Valley Stamp Ishana in Tamil உலக நாகரிகங்களில் எல்லாம் மூத்த நாகரிகமும், 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதுமான சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஒரு சான்றாகத் திகழ்பவை குறியீடுகளும் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ள 5300-க்கும் மேற்பட்ட முத்திரைகளாகும். அத்தகைய முத்திரைகளில் எச்-1734எ என்ற அடையாள எண்ணுடைய முத்திரை அரப்பாவில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது- நீள் செவ்வக வடிவிலான இந்த முத்திரையில் 4 எழுத்துக்கள் வலமிருந்து இடமாக பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்களை துணி, மரப்பட்டை போன்ற மிருதுவானவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக ஈ + சா + ன + ன். ஈசானன் எனப் படிக்கப்படுகின்றன. இந்த எழுத்துக்களில் ‘ஈ’ என்பது 4-ஆவது உயிரெழுத்து, ‘சா’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன்’ என்பது 18-ஆவது மெய்யெழுத்து ஆகியவையாகும். ‘ஈசானன்’ என்பதற்கு சிவபெருமான், வடகிழக்குத் திசை பாலன் (சதாசிவம்) எனத் தமிழ் அகராதி...

சிந்து சமவெளி முத்திரையில் அத்துவைதத் தத்துவம்

படம்
[ad_1] Advaitha Stamp in Indus Valley Civilization அகில உலக நாடுகளில் எல்லாம் மூத்த நாகரிகம் 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம். அந்நாகரித்திற்கு மிகச் சிறந்த சான்றுகளாகக் கூறப்படுபவை குறியீடுகளும் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகள். அவற்றில் எம்-1எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள தொல்பொருள் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது, இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் – 1லும், மற்றக் குறிப்புகள் பக்கம் – 366லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில்; எண் ஒன்று, சோகம் என்பதைக் குறிக்கும் குறியீடு, 5 எழுத்...

மலை போன்ற உருவம் பொருந்தியவன் மதிப்பு சக்திசிவம் அருளல்

படம்
[ad_1] எம்-30எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள தொல்பொருள் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது, இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் – 17லும், மற்றக் குறிப்புகள் பக்கம் – 366லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் 12 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது எழுத்தும், 3-ஆவது எழுத்தும், 4-ஆவது எழுத்தும் இணைந்துள்ளன.  7-ஆவது எழுத்தும், 8-ஆவது எழுத்தும் இணைந்துள்ளன. 11-ஆவது எழுத்தும், 12-ஆவது எழுத்தும் இணைந்துள்ளன. கீழ்பகுதியில் ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் என்பதைக் ஒரு குறிக்கும் குறியீட...

15th Century Kalvettu Found near Ramanathapuram in Tamil

படம்
[ad_1] 15th Century Kalvettu Found near Ramanathapuram in Tamil இறைவன் மங்களநாதராகவும் இறைவியார் மங்களேசுவரியாகவும் எழுந்தருளியுள்ளது இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை என்னும் திருக்கோவில். இத்திருக்கோவிலில் இறைவன் இறைவியாருக்கு வேத ஆகமங்களின் ரகசியத்தை உபதேசித்தமையால் இத்திருத்தலத்திற்கு உத்திரகோசமங்கை என்றப் பெயர் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திருக்கோவிலில் மாணிக்கவாசகர், வேதவியாசர், காகபுஜ முனிவர் வாணாசுரன் ஆகியோர் இறைவன், இறைவியை வணங்கி வழிபட்டுள்ளதாக இக்கோவிலின் தலபுராணம் கூறுகிறது. இத்திருத்தலத்தின் தலமரம் இலந்தை மரமாகும். மேலும் இத்திருத்தலத்தின் உள்ளே அக்கினி தீர்த்தமும், மங்கள தீர்த்தமும் உள்ளன. இத்திருத்தலத்திற்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், மொய்யார்தடம் பொய்கை தீர்த்தமும், வியாச தீர்த்தமும், சீதள தீர்த்தமும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தீர்த்தங்களில் குறிப்பாக வியாச தீர்த்தம் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுவதும் 87 செ.மீ. உயரம், 45 செ.மீ அகலம் 14 செ.மீ. கனம் ஆகிய அளவுகளுடையதும், ஒரு கல்தூணில் 6 வரிகள் கொண்ட 15-ஆம் நூற்றாண்டை...

மலைபோன்ற உருவமுடைய ஒப்பற்றது படைத்ததாகுக

படம்
[ad_1] எம்-1177எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹஞ்சொ-தரோ –வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முத்திரை பாகிஸ்தானில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும், இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரித்துள்ளச் செய்தியாவது, இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா (அக்க அசோகன்) அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் 137 லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 438லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் 7 எழுத்துக்களும் ஒன்று என்பதைக் குறிக்கும் ஒரு குறியும், பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது, 3-ஆவது, 4-ஆவது ஆகிய 3 எழுத்துக்கள் இணைந்துள்ளன. கீழ் பகுதியில் புருடாமிருகத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரையை துணி அல்லது மரப்பட்டை போன்ற மிருதுவானவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக, ப + ரு + ரூ + ப +...

தேவருலகப் பாடுங்குலத்தான் படைத்தாகுக / தேவருலக சிவபக்தனான ஓரசுரன் படைத்தாகுக

படம்
[ad_1] எம்-152எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி நாகரிக முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது, இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் – 47லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் – 367லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் 9 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது, 3-ஆவது, 4-ஆவது, 5-ஆவது, 6-ஆவது ஆகிய 5 எழுத்துக்கள் இணைந்துள்ளன. கீழ் பகுதியில் எருது வகையைச் சேர்ந்த ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் (பரத்தை அறிந்தவன்) என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகையைச் ...

திருமலை போன்ற உருவ சிவபிரான்

படம்
[ad_1] எம்-2113எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹஞ்சொ-தரோ–வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. முத்திரையைப் பற்றியும், இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரித்துள்ளச் செய்தியாவது, இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 3.1, பக்கம்-126லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம்-422லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. செவ்வக வடிவிலான இந்த முத்திரையில்; சீ என்னும் 3-ஆவது உயிர்மெய் எழுத்தைக் குறிக்கும் சீப்பு வடிவிலான ஒரு குறியீடும், 5 எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகை எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரையை துணி அல்லது மரப்பட்டை போன்ற மிருதுவானவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக, சீ + ப + ரு + ரூ + ப +  உ. பருரூப உ எனப் படிக்கப்படுகின்றன. இவற்றில் ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரூ’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய...

தேவருலகப் பாடுங்குலத்தான் கோட்டை / தேவருலக சிவபக்தனான ஓரசுரனின் கோட்டை  

படம்
[ad_1] எம்-1988எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி நாகரிக முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது ஜெர்மனி நாட்டிலுள்ள பெர்லின் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது, இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 3.1, பக்கம் – 95லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் – 420லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. செவ்வக வடிவிலான இந்த முத்திரையில் 7 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது, 3-ஆவது, 4-ஆவது, 5-ஆவது, 6-ஆவது ஆகிய 5 எழுத்துக்கள் இணைந்துள்ளன. புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரை துணி, மரப்பட்டை ஆகிய மிருதுவானவற்றின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக, ப + (ரு + பா + ண + னி + ன் ) + சோ. பரு பாணனின் சோ எனப் படிக்கப்படுகின்றன. இவற்றில் ‘ப’...

மலை உருவக் கோயில் / கடல் வடிவ மருதநிலத்தூர்

படம்
[ad_1] எம்-1100எ என்ற அடையாள எண்ணுடைய முத்திரை ஒன்று மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்டதொரு தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 2, பக்கம் 114- லும், அதனைப்பற்றிய மற்றக் குறிப்புக்கள் பக்கம் 437-லும் பதிவிடப்பட்டுள்ளன. இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் வெளியிட்டுள்ளச் செய்தியாவது, கீழ் பகுதி உடைந்துள்ள சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் 5 எழுத்துக்கள்  பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது, 3-ஆவது, 4-ஆவது ஆகிய மூன்று எழுத்துக்கள் இணைந்துள்ளன. கீழ் பகுதியில் அடையாளம் காண முடியாத ஒரு மிருகத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்ககளை மிருதுவான துணி அல்லது மரப்பட்டை ஆகியவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக, ப + ரு + ரூ + பா + ழி, பருரூபாழி  எனப் படிக்கப்படுகிறது. இதிலுள்ள ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரூ’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘பா’ என்பது ...

போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்

படம்
[ad_1] எம்-1098எ என்ற அடையாள எண்ணுடைய முத்திரை ஒன்று மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்டதொரு தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 2, பக்கம் 114- லும், அதனைப்பற்றிய மற்றக் குறிப்புக்கள் பக்கம் 437-லும் பதிவிடப்பட்டுள்ளன. இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் வெளியிட்டுள்ளச் செய்தியாவது, சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் 3-ஆவது உயிர்மெய் எழுத்தான ‘சீ’ என்பதைக் குறிக்கும் ஒரு சீப்பின் வடிவமும், 1-ஆவது உயிர்மெய் எழுத்தான ‘க’-வும், ஐந்து என்பதைக் குறிக்கும் 9-ஆவது உயிர் எழுத்தான ‘ஐ’-யும், 12-ஆவது உயிர்மெய் எழுத்தான ‘ர’ ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. புடைப்பு வகையைச் சார்ந்த குறியீடும்; எழுத்துக்களும் மிருதுவான துணி அல்லது மரப்பட்டை ஆகியவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக, சீ + க + ஐ + ர. சீகஐர – சீகைர எனப் படிக்கப்படுகிறது. ‘சீ’ என்பதற்கு திரு, திருமகள், போற்றுதலுக்குரிய எனவும், ‘கைர(வி)’ என்பதற்கு நிலவு, காந்திப்பூ, வெந்தயம் எனவும...

திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது

படம்
[ad_1] எச்-2200எ,பி,சி., எச்-2201எ,பி,சி., எச்-2204எ,பி,சி., எச்-2205எ,பி,சி., எச்-2206எ,பி,சி., எச்-2207எ,பி,சி.,  எச்-2208எ,பி,சி., எச்-2209எ,பி,சி. ஆகிய அடையாள எண்களுடைய ஒரே மாதிரியான 8 முத்திரைகள் அரப்பாவில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனைப்பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது, அவற்றின் நிழல்படங்கள் சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 3.1, பக்கம் 291லும், இவற்றைப் பற்றிய மற்றக் குறிப்புகள் பக்கம் 436-லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவுக்கல்லிலான முப்பட்டை கட்டையின் ‘எ’ புறத்தில் சீ என்ற 3-ஆவது உயிர்மெய் எழுத்தைக் குறிக்கும் சீப்பின் குறியீடும், 7 எழுத்துக்களும், ‘பி’ புறத்தில் 2 எழுத்துக்களும், ‘சி’ புறத்தில் 1 எழுத்தும் கீறப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளின் 3 புறங்களில் கீறப்பட்டுள்ள குறியீடும், எழுத்துக்களும் இடமிருந்து வலமாக,  சீ + பா + நா + ட் + டா + னி + ட் + ட + ப + ண் + சு. சீ பாநாட்டானிட்ட பண் சு எனப் படிக்கப்படுகின்றன. இவற்றில்  ‘சீ’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘பா’ என்பது 9-ஆவ...

About Azhinjil Tree Indus Valley Civilization in Tamil

படம்
[ad_1] About Azhinjil Tree Indus Valley Civilization in Tamil 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது சிந்து சமவெளி நாகரிகம். அந்நாகரிகம் உலக நாகரிகங்களான எகிப்து, சீனம், மெசபடோமியா ஆகியவற்றை விட மூத்த நாகரிகம் என்பது அகில உலக வரலாற்று ஆய்வாளர்களின் ஒருமித்தக் கருத்து. அக்கருத்திற்குச் சான்றாகச் சிந்து சமவெளிப் பகுதியில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் குறியீடுகளாலும், எழுத்துக்களாலும் அரிய பல செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவை படித்து பொருள் அறிய இயலாததொரு புரியாத புதிராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சில வடநாட்டு அறிஞர்கள் அவை சமஸ்கிருதமாக இருக்கக் கூடும் எனவும், மறைந்த பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வறிஞர் சர் அஸ்கோ பார்போலா, ஹிராஸ் பாதரியார், உருசிய நாட்டு ஆய்வறிஞர் சர் அலெக்சாண்டர் டுபியன்ஸ்கை (Sir Alexander Dubiansky) ஆகியோர் அவை பழந்திராவிட மொழி குடும்பத்தைச் சார்ந்தவையாக இருக்கக் கூடும் எனவும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிந்து சமவெளி முத...