இடுகைகள்

pesarattu dosa recipe in tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்து நிறைந்த இன்ஸ்டன்ட் தோசை | sathu niraintha instant dosa

படம்
[ad_1] - Advertisement - கால்சியம் சத்து, இரும்பு சத்து, புரோட்டீன் என்று எல்லா சத்துக்களும் அள்ள அள்ள குறையாமல் தரக்கூடிய இந்த பொருட்களை வைத்து சத்துள்ள தோசை செய்து பாருங்கள், ஆரோக்கியம் பலமாகும். இன்ஸ்டன்ட் ஆக செய்யக் கூடிய இந்த ஸ்பெஷல் சத்து தோசை செய்வதற்கு அதிக பொருள்களும் தேவையில்லை! எப்படி சத்துள்ள இத்தோசை தயார் செய்வது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். சத்துள்ள பெசரட்டு தோசை செய்ய தேவையான பொருட்கள் : தரமான இட்லி அரிசி – இரண்டு கப் முழு கருப்பு உளுந்து – ஒரு கப் வெள்ளை கொண்டை கடலை – ஒரு கப் பச்சைப் பயறு – ஒரு கப் சீரகம் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு சத்துள்ள பெசரட்டு தோசை செய்முறை விளக்கம் : பெசரட்டு தோசை செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தரமான இட்லி அரிசியாக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். வெள்ளை கொண்டை கடலை, பச்சைப் பயறு, முழு கருப்பு உளுந்து ஆகியவற்றையும் வாங்கி வைத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். - Advertise...

ஆந்திரா ஸ்டைல் பெசரட்டு தோசை செய்முறை

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தனித்துவமான உணவு வகைகள் உண்டு. அந்த வகை பட்டியலில் ஆந்திராவில் பிரசித்தி பெற்ற இந்த பெசரட்டு தோசை சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய இந்த பெசரட்டு தோசையை அடிக்கடி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை தரும். மணக்க மணக்க மொறுமொறுன்னு பெசரட்டு தோசை எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இனி கற்றுக் கொள்ள இருக்கிறோம். ஆந்திரா பெசரட்டு தோசை செய்ய தேவையான பொருட்கள்: பச்சைப் பயிறு – ஒரு கப் பச்சரிசி – கால் கப் இஞ்சி – ஒரு துண்டு பச்சை மிளகாய் – இரண்டு சீரகம் – ஒரு டீஸ்பூன் கல் உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 1 பெசரட்டு உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: ரவை – அரை கப் தண்ணீர் – ஒரு கப் கடுகு – சிறிதளவு உளுந்து – அரை டீஸ்பூன் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – ஒன்று பெசரட்டு தோசை செய்முறை விளக்கம்: முதலில் பச்சைப் பயறை முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். பச்சை பயறுடன் பச்சரிசியும் சேர்த்து நன்கு அலசி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற விடுங்கள். ஆ...