இடுகைகள்

Pralayakaleswarar லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில்: Pralayakaleswarar Temple

படம்
[ad_1] பெண்ணாடம் சுடர்கொழுந்தீசர் திருக்கோவில் Sri Pralayakaleswarar Temple, Pennadam சிவஸ்தலம் பெயர் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில், பெண்ணாடம் மூலவர் பிரளயகாலேஸ்வரர், சுடர்கொழுந்தீசர், கடந்தைநாதர் அம்மன்/தாயார் ஆமோதனாம்பிகை (அழகிய காதலி), கடந்தை நாயகி தல விருட்சம் செண்பகம் தீர்த்தம் கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு புராண பெயர் பெண்ணாகடம், திருத்தூங்கானை மாடம் ஊர் பெண்ணாடம் மாவட்டம் கடலூர் தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி Pennadam Sri Pralayakaleswarar Temple History in Tamil பெண்ணாகடம் கோவில் வரலாறு தேவகன்னியர், தெய்வலோகப் பசுவான காமதேனு, வெள்ளை யானை இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் பெண்ணாகடம் (பெண் + ஆ + கடம்) என்று வழங்குகிறது. ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த பூலோகம் வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடு செய்து இங்கேயே தங்கி விட்டனர். மலர் கொண்டுவரச் சென்ற தேவகன்னியர் திரு...