இடுகைகள்

Kadan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம் | kadan theerkum hanuman manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - அன்றைய காலத்திலேயே நம்முடைய அவ்வை பிராட்டி கொடிது கொடிது வறுமை கொடிது என்று கூறியிருக்கிறார். அந்த வறுமையின் காரணமாக தான் நாம் கடன் என்ற ஒன்றையே வாங்குகிறோம். இப்படி கடனை வாங்கிவிட்டு அந்த கடனை அடைப்பதற்காக மேலும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். இதனால் வறுமையும் சரியாவது கிடையாது. கடனும் அடையப்போவது கிடையாது. இன்றைய காலத்தில் பலரும் நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அதுவும் குறிப்பாக கடனற்ற வாழ்க்கை வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் கடனை வாங்கிவிட்டு அந்த கடனை அடைப்பதற்காக வட்டிக்காக அல்லது மாதாந்திர தவணைக்காக தங்களுடைய வருமானத்தை முற்றிலுமாக இழந்து விடுகிறார்கள் என்பதுதான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடன் அற்ற நிம்மதியான வாழ்க்கையை பெறுவதற்கு ஆஞ்சநேயரை நினைத்து சொல்ல கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம் கடன் என்ற ஒன்று ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் என்பது இருக்கிறது என்று அர்த்தம். செவ்வா

Kadan Theera Tips in Tamil

படம்
[ad_1] 11 திங்கள் வழிபடுங்கள் படும் துயர் யாவும் ஓடிப்போகும்.. (கடன் தீர குறிப்புகள்) கடன் சுமை நீக்கும் ரிண விமோசன லிங்ககேஸ்வரர். எல்லோரும் வித கடன் தொல்லை நீங்கி இன்புற்று வாழ பிரார்த்திக்கின்றோம். மூலவர் : சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்அம்மன்/தாயார் : ஞானாம்பிகை, ஞானவல்லிதல விருட்சம் : மாவிலங்கைதீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம்புராண பெயர் : உடையார் கோயில்ஊர் : திருச்சேறைமாவட்டம் : தஞ்சாவூர்மாநிலம் : தமிழ்நாடு கடன் தீர பணம் சேர.10 சாரணேஸ்வர விமோச்சன… தியானேஸ்வரனே போற்றி போற்றி 2. ஓம் பரமரகசியனே போற்றி போற்றி 3. ஓம் ஜெகத் ரட்சகனே போற்றி போற்றி 4. ஓம் சின்மய முத்திரையே போற்றி போற்றி 5. ஓம் மருத்துவப் பொருளே போற்றி போற்றி 6. ஓம் பொற்கழல் நாயகனே போற்றி போற்றி 7. ஓம் பிறப்பு அறுப்பவனே போற்றி 8 போற்றி 9. ஓம் சுடலை ஈசனே போற்றி போற்றி 10. ஓம் வேதப் பொருளே போற்றி போற்றி 11. ஓம் பிறைசூடிய பித்தா போற்றி போற்றி 12. ஓம் மௌன குருவே போற்றி போற்றி 13. ஓம் சிவ மருந்தே போற்றி போற்றி 14. ஓம் சிவ துதியே போற்றி போற்றி 15. ஓம் சிவமே போற்றி யோகம் 16. ஓம் சி