இடுகைகள்

vara rasipalangal லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்த வார ராசிபலன் 19/08/2024 முதல் 25/08/2024 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னெச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுகள் சற்று குறைந்து சேமிப்புகள் உயர ஆரம்பிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும் வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். வியாபாரத்தில் இருக்கக்கூடிய போட்டிகளை சமாளித்து வெற்றி காண முயற்சி செய்வீர்கள். புதிய முயற்சிகள் எதையும் இந்த வாரத்தில் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக

இந்த வார ராசிபலன் 12/08/2024 முதல் 18/08/2024 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்ற மிகுந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதே சமயம் தேவையற்ற வீண் செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த உறவுகள் விரும்பி வந்து சேர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி வரும். வேலையைப் பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதில் கூடுதல் கவனம் செலுத்தி அந்த வேலையை செய்ய வேண்டும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் தற்சமயம் இல்லை. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. நஷ்டம் ஏற்படாமல் தடுப்பதற்கு அதிக அளவில் முயற்சிகளையும் அதற்குரிய உழைப்பையும் மேற்கொள்ள வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்த

இந்த வார ராசிபலன் 01/07/2024 முதல் 07/07/2024 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பிரிந்து சென்ற உறவுகள் விரும்பி வந்து சேருவார்கள். வாழ்க்கையில் பெரிய பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. உடன் பணிபுரிபவர்களின் உதவியால் வேலையை செம்மையாக செய்து முடிப்பீர்கள். விரும்பிய சலுகைகள் கிடைத்த வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்களைத் தரும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்த