தயிர் இட்லி வித்தியமான சுவையில் சூப்பரானா புது ரெசிபி மிஸ் பண்ணாதீங்க
[ad_1]
- Advertisement - பெரும்பாலும் காலை உணவிற்கு இட்லி தோசை என ஏதாவது ஒன்றை தான் செய்வோம் தோசை பொருத்த வரையில் சாப்பிட சாப்பிட ஊற்றி கொடுத்து விடுவோம். அதனால் அது மீதமாகும் வாய்ப்பு மிக குறைவு ஆனால் இட்லியை பொருத்த வரை எப்படியும் காலையில் செய்தால் மீந்து விடும் இதை இரவும் சாப்பிட முடியாது. அந்த கொஞ்ச இட்லியை வைத்து வேறு எதுவும் செய்ய முடியாமல் சில நேரங்களில் வீணாக தூக்கி கூட போட்டு விடுவோம். இனி இதுபோல காலையில் சுட்டு இட்லியில் மீந்த விட்டால் அதை வீணாக்காமல் ஒரு அருமையான தயிர் இட்லி ரெசிபி செய்து விடலாம். இந்த ரெசிபியை நீங்கள் ஒரு முறை செய்து பாருங்கள். இனி இதற்காகவே இட்லியை நீங்கள் காலையில் ஊற்றும் போது தனியாக எடுத்து வைத்து விடுவீர்கள். அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும் வாங்க தயிர் இட்லி எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - தயிர் இட்லி செய்முறை விளக்கம் இந்த இட்லி செய்ய முதலில் ஒரு பவுலில் அதிகம் புளிக்காத பிரஷ் ஆன தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து இந்த தயிரின் அளவிற்கு கால் பாதம் அளவு தண்ணீர்