இடுகைகள்

தகக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாதக்கணக்கில் கெட்டுப் போகாத இஞ்சி தொக்கு செய்முறை

படம்
[ad_1] - Advertisement - மழை, குளிர் காலங்களில் பலரும் அதிக அளவில் சளி, இருமல் போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களுடைய உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும். இது அன்றைய காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் செய்த வைத்தியமாகவே கருதப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பலரும் அதைப் பின்பற்றுவது கிடையாது. அப்படி பின்பற்றினாலும் இந்த இஞ்சியை சாப்பிட யாரும் முன்வருவதும் இல்லை. அப்படிப்பட்டவர்களும் இஞ்சியை சாப்பிட்டு ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ்வதற்கு இஞ்சி தொக்கை செய்து தரலாம். இதில் அனைத்து விதமான சுவைகளும் நிறைந்திருக்கும். மாதக்கணக்கானாலும் கெட்டுப் போகாது. மேலும் இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் போன்ற அனைத்திற்கும் தொட்டுக் கொள்வதற்கு மிகவும் ஏற்ற ஒன்றாகவே இது திகழ்கிறது. இந்த இஞ்சி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் இஞ்சி பொடியாக நறுக்கியது...

புதினா முள்ளங்கி தொக்கு செய்முறை | raddish thokku preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக மதிய நேரத்தில் சிறிய அளவில் அரிசி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அதைவிட அதிகமான அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி காய்கறிகளை நாம் செய்யும் பொழுது அந்த காய்கறி நமக்கு அதிக அளவில் சத்துக்களை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீர்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதன் வாடை பிடிக்காமல் பலரும் அதை உண்ண மறுப்பார்கள். அந்த வாடையே வராமல் முள்ளங்கி தொக்கை ஒரு முறை செய்து பாருங்கள். சாப்பிட்டவர்கள் இது முள்ளங்கி தானா என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட முள்ளங்கி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/2 கிலோ,நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,வெங்காயம் – 3,தக்காளி – 2,கடுகு – ஒரு ஸ்...

தம்பதிகளுக்கு சிறந்த தூக்க திசை - தம்பதிகளின் படுக்கையறைக்கான வாஸ்து குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்

படம்
[ad_1] வாஸ்து படி தம்பதிகள் தூங்கும் சரியான திசை அவர்களின் உறவை வளர்க்க உதவுகிறது. தரமான தூக்கத்திற்கு கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன. மேலும் அறிய பின்வரும் வலைப்பதிவைப் படிக்கவும். ஒருவரை நேசிப்பது ஒரு மாயாஜால அனுபவமாகும், மேலும் ஒரு கூட்டாண்மையில் காதலைப் பேணுவது மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு முக்கியமானது. வாஸ்து சாஸ்திரம் அதைச் சுற்றியுள்ள ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் ஒரு காதல் உறவின் ரொமாண்டிசிசத்தை உயர்த்தும். உங்கள் வாழ்க்கையை வாஸ்து பார்வையில் அல்லது அறிவியல் ரீதியாக மாற்றியமைக்கக்கூடிய தம்பதிகள் தூங்குவதற்கான சரியான அல்லது சிறந்த திசை உட்பட, மகிழ்ச்சியான இருப்புக்கு எல்லாமே முக்கியம். ஒவ்வொரு ஆரோக்கியமான உறவின் முதன்மை அடித்தளம் பரஸ்பர அன்பு, அக்கறை மற்றும் மரியாதை. வாஸ்து படி படுக்கையின் நிலை, வண்ணத் திட்டம் மற்றும் தூங்கும் திசை ஆகியவை கணவன்-மனைவி உறவை மேம்படுத்த தம்பதிகளின் படுக்கையறைக்கு உதவும் வாஸ்து குறிப்புகள். வாஸ்துவின்படி தம்பதிகளுக்கு சரியான தூக்க திசை உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் பாதுகாப்பு, அன்பு மற்றும் சொந்தமான உணர்வை வழங்குகிறது. தம்பதிகள...

வெங்காயத் தொக்கு ஊறுகாய் செய்முறை | Onion gravy pickle recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வெங்காயம் இல்லாத சமையலை நம்மால் யோசித்துக் கூட பார்க்க முடியாது. அந்த வெங்காயம் மலிவான விலையில் கிடைக்கும் பொழுது அதை நாம் உபயோகப்படுத்திக் கொண்டோம் என்றால் இல்லத்தரசிகளுக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். சட்னி செய்ய முடியாத நேரத்தில் இந்த ஊறுகாயை வைத்து சாப்பிடலாம். குழம்பு செய்யாத நேரத்தில் சாப்பாட்டுடன் சேர்த்து பிணைந்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை என்னும் பட்சத்தில் இந்த வெங்காய ஊறுகாயை வைத்து சாப்பிடலாம். இவ்வளவு அற்புதம் நிறைந்த இந்த வெங்காய ஊறுகாயை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வெங்காயத்தில் குறைந்த அளவு கலோரி தான் இருக்கிறது. ஆனால் விட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டிஆக்சைடுகள் போன்றவை அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், ஃபோலிக் அமிலம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. வெங்காயத்தை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்றவை நீங்கும். நோய...