இடுகைகள்

preparation லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டாணி புதினா சாதம் செய்முறை | patani buthina rice preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - தினமும் காலையில் கண் விழித்ததும் மதியத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் எண்ணமே பலருக்கும் வரும். இன்னும் சிலரோ இரவு படுக்கச் செல்லும் பொழுதே நாளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்து அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து வைப்பார்கள். ஒரு சில நேரங்களில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அடுத்த நாளைக்குரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் விட்டிருந்தாலோ, மறுநாள் காலையில் எழுந்திருக்கும் பொழுது மிகவும் சிரமப்படுவார்கள். அதே போல் இன்னும் சிலர் காலையில் சீக்கிரம் எழுந்து வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் உடல் அசதியில் காலையில் விரைவில் எழுந்து கொள்ள முடியாமல் நேரம் கடந்து எழுந்திருப்பார்கள். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் பதட்டமாக இருப்பார்கள். இந்த சூழ்நிலைகள் அனைத்துமே நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கண்டிப்பான முறையில் அனுபவித்து இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிதில் அதே சமயம் சுவையான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை பற்றி தான் ...

புதினா முள்ளங்கி தொக்கு செய்முறை | raddish thokku preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக மதிய நேரத்தில் சிறிய அளவில் அரிசி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அதைவிட அதிகமான அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி காய்கறிகளை நாம் செய்யும் பொழுது அந்த காய்கறி நமக்கு அதிக அளவில் சத்துக்களை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீர்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதன் வாடை பிடிக்காமல் பலரும் அதை உண்ண மறுப்பார்கள். அந்த வாடையே வராமல் முள்ளங்கி தொக்கை ஒரு முறை செய்து பாருங்கள். சாப்பிட்டவர்கள் இது முள்ளங்கி தானா என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட முள்ளங்கி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/2 கிலோ,நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,வெங்காயம் – 3,தக்காளி – 2,கடுகு – ஒரு ஸ்...

சத்தான ராகி ஊத்தாப்பம் செய்முறை | healthy ragi uthappam preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - சிறுதானியங்களை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிமிணர்கள் கூறுகிறார்கள். சிறு தானியத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பதால் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மிகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் பல குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்பது. அந்த வகையில் இரும்பு சத்து மிகுந்த கேழ்வரகு அதாவது ராகியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள், ராகியை வைத்து கழி கிண்டுவது, ராகி புட்டு செய்வது, ராகி தோசை செய்வது, ராகி இட்லி செய்வது என்று பல விதங்கள் இருந்தாலும் அதை செய்வதில் குடும்பத் தலைவிகளுக்கு சிறிது சிரமம் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த சிரமத்தை தவிர்த்து விட்டு ராகியை வைத்து எளிமையான முறையில் ஊத்தாப்பம் செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் ராகி மாவ...

நாகர்கோயில் ஸ்பெஷல் புளிக்கறி செய்முறை | nagarkovil special pulikari preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல் ஏதாவது ஒரு உணவு சிறப்பாக இருக்கும். அதிலும் ஒரு சில ஊர்களில் செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் மற்ற ஊர்களில் செய்யவே மாட்டார்கள். அதன் பெயர் கூட சற்று வித்தியாசமாகவே இருக்கும். அந்த பெயரை கூட கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் அதை செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஒரு உணவாக திகழ்வதுதான் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற திகழும் புளிக்கறி. இந்த குழம்பை நாம் ஒருமுறை வீட்டில் செய்து விட்டோம் என்றால் சாப்பிடுபவர்களுக்கும் திரும்ப சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். செய்பவர்களுக்கும் அது எளிமையாக இருக்கும். சரி இப்பொழுது புளிக்கறியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம். - Advertisement - தேவையான பொருட்கள் புளி – நெல்லிக்காய் அளவு,தேங்காய் நறுக்கியது – ஒரு கப்,சின்ன வெங்காயம் – 8,சீரகம் – 1/2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 4,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,கத்திரிக்காய் – 2,உப்பு – தேவையான அளவு,...

இனிப்பு இட்லி செய்முறை | inippu idly preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் இருக்கக்கூடிய குடும்ப தலைவிகள் பலரும் இட்லி, தோசைக்கு மாவு அரைத்து விட்டு அதை பயன்படுத்திய காலை மற்றும் இரவு நேரங்களில் சிற்றுன்றியை முடித்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். இதில் அவர்களுக்கு வசதியானது இட்லி தான் என்றாலும், வீட்டில் இருப்பவர்கள் பலரும் இட்லியை விரும்பி சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக கால் கடுக்க நின்று தோசை ஊற்றி கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த கவலை இனிமேல் இல்லை. இட்லி மாவு அரைத்த பிறகு அந்த இட்லி மாவை வைத்து அதில் சிறிது மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி இட்லி ஊத்தி கொடுத்தோம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவாகவும் திகழும். அப்படிப்பட்ட ஒரு இட்லியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம் - Advertisement - தேவையான பொருட்கள் இட்லி மாவு – ஒரு கப்,பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,தேங்காய் – ஒரு மூடி,வெல்லம் – 1 கப்,ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்,தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்,நெய் – ஒரு டீ...

Mulaipari Festival, Songs - Mulaipari Preparation in Tamil

படம்
[ad_1] Mulaipari Festival in Tamil முளைப்பாரி வழிபாடு 🛕 கிராமதேவதை வழிபாடு என்பது ஒவ்வொரு கிராமத்துக்கும் முக்கியமானது. அந்தந்த கிராமங்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாத்து இயற்கை வளத்தைப் பெருக்குவது, இந்த கிராம தேவதைகளின் வழிபாட்டால் தான். அவற்றுக்கு நடைபெறும் திருவிழாவின் ஓர் அங்கமாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமங்கலிப் பெண்களால் செய்யப்படுவது தான் முளைப்பாரி வழிபாடு. Mulaipari Preparation in Tamil 🛕 கிராம தேவதைகளின் திருவிழா தொடங்கும் (கொடியேறும்) நாளன்று திருமணமான (குழந்தை பிறக்க தகுதி இருக்கும்) சுமங்கலிப் பெண்கள் ஒரு புதிய பானை அல்லது வாயகன்ற மண் பாத்திரத்தில் சத்தமான மண்ணை நிரப்பி, அதில் தட்டைப் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப்பயிறு, சோளம், கம்பு, பருத்தி போன்ற விதைகளை நெருக்கமாகத் தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் (வீட்டிலுள்ள இருட்டு அறையில்) வைத்து, பானையில் இருக்கும் செடிகளுக்கு தினசரி நீர் ஊற்றி வளர்த்து வருவார்கள். இதனால் தூவப்பட்ட பயறு போன்ற விதைகள், மண்பானையில் நெருக்கமாக முளைத்து நீண்டு வளர்ந்து நிற்கும் இந்த முளைப்பாரி வள...

காரசார பூண்டு சட்னி செய்முறை | karasaramana garlic chutney preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - காலையில் அவசர அவசரமாக குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவதும், வீட்டில் இருக்கக்கூடிய ஆண்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து அவர்களை வேலைக்கு அனுப்புவதும், வேலைக்கு செல்லக்கூடிய பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் வேலைக்கு கிளம்புவது என்று காலையில் அனைவரின் இல்லங்களிலும் பரபரப்பாக வேலை நடக்கும். இந்த பரபரப்பான சூழலில் காலையில் டிபன் செய்யும் பொழுது அந்த டிபனுக்கு தொட்டுக் கொள்வதற்கு என்ன செய்வது என்ற போராட்டம் மிகவும் அதிகமாகவே இருக்கும். ஒருநாள் செய்ததை திரும்பவும் மறுநாள் செய்தால் போர் அடிக்கிறது என்று கூறுவார்கள். ஆனால் போர் அடிக்காமல் ஒருமுறை செய்து வைத்த சட்னியை ஒரு மாதம் வரை வைத்துக் கூட சாப்பிட முடியும். அந்த அளவிற்கு அதன் சுவையில் மெய்மறந்து போய் விடுவார்கள். அந்த அப்படிப்பட்ட ஒரு சட்னி பற்றி தான் இப்பொழுது இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பூண்டு – ஒரு கப்காய்ந்த மிளகாய் – 10புளி – நெல்லிக்காய் அளவுபெரிய வெங்காயம் – ஒன்றுஉப்பு – தேவை...