இடுகைகள்

thokku லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதினா முள்ளங்கி தொக்கு செய்முறை | raddish thokku preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக மதிய நேரத்தில் சிறிய அளவில் அரிசி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அதைவிட அதிகமான அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி காய்கறிகளை நாம் செய்யும் பொழுது அந்த காய்கறி நமக்கு அதிக அளவில் சத்துக்களை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீர்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதன் வாடை பிடிக்காமல் பலரும் அதை உண்ண மறுப்பார்கள். அந்த வாடையே வராமல் முள்ளங்கி தொக்கை ஒரு முறை செய்து பாருங்கள். சாப்பிட்டவர்கள் இது முள்ளங்கி தானா என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட முள்ளங்கி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/2 கிலோ,நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,வெங்காயம் – 3,தக்காளி – 2,கடுகு – ஒரு ஸ்...

கருவேப்பிலை பூண்டு தொக்கு செய்முறை | karuveppilai pundu thokku seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை உணவில் நாம் சேர்த்து சமைத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை சாப்பிடாமல் தூக்கிப் போட்டு விடுவார்கள். அப்படி சாப்பிடாமல் தூக்கிப் போடக்கூடிய மிகவும் அற்புதமான ஒரு பொருளாக திகழ்வதுதான் கறிவேப்பிலை. கருவேப்பிலையில் பல உயிர் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. தினமும் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை சாப்பிடுபவர்களுக்கு அவர்களுடைய உடல் ஆரோக்கியம் என்பது சீராக இருக்கும் என்றும், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் உடலின் இருக்கக்கூடிய கழிவுகள் நீங்கும் என்றும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் குறையும் என்றும் இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் இதில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பல தரப்பிலிருந்து மருத்துவ ரீதியாக கூறப்பட்டாலும் வீட்டில் இருக்கும் பல பேர் அந்த கருவேப்பிலையை தூக்கி கீழே தான் போடுகிறார்கள். அப்படி கீழே போடக்கூடியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் கருவேப்பிலை என்று தெரியாமல் சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு கருவேப்பிலை தொக்கை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த...