ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane
[ad_1]
Hara Hara Sivane Arunachalane Song Lyrics in Tamil ஹர ஹர சிவனே அருணாசலனே பாடல் வரிகள் நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயாநமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயாநமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஹர ஹர சிவனே அருணாசலனேஅண்ணாமலையே போற்றிசிவ ஓம் நமச்சிவாயா சிவ சிவ ஹரனே சோனாச்சலனேஹர ஹர சிவனே அருணாசலனேஅண்ணாமலையே போற்றிஹர ஓம் நமச்சிவாயா அணலே நமச்சிவாயம்அலலே நமச்சிவாயம்கனலே நமச்சிவாயம்காற்றே நமச்சிவாயம் புலியின் தோலை இடையில் அணிந்தபுனிதக்கடலே போற்றிசிவ ஓம் நமச்சிவாயா கலியின் தீமை யாவும் நீக்கும்கருணை கடலேப் போற்றி ஹர ஓம் நமச்சிவாயாஹர ஓம் நமச்சிவாயா புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம்புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம் நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா சிவனார் கங்கை கரையில் அமர்ந்தசீதழே ஒளியே போற்றிசிவ ஓம் நமச்சிவாயா தவமே செய்யும் தபோவனத்தில்ஜோதி லிங்கனே போற்றிஹர ஓம் நமச்சிவாயா வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாய...