இடுகைகள்

kara dosa recipe in tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாவூறும் பூண்டு கார தோசை செய்வது எப்படி?

படம்
[ad_1] - Advertisement - எப்போதும் ஒரே மாதிரியான தோசையை சுட்டு போர் அடித்து போனவர்களுக்கு, இந்த கார தோசை அசத்தலான மாற்றமான ஒரு நல்ல சுவையை நிச்சயம் கொடுக்கும். ரொம்பவே எளிதான முறையில் சட்னி தேவையில்லாத கார தோசை சுடச்சுட மொறுமொறுன்னு இப்படி சுட்டு கொடுத்து பார்த்தால் பத்து தோசை இருந்தா கூட இன்னும் வேண்டுமென்று கேட்பார்கள். சுடச்சுட கார தோசை ரெசிபி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். பூண்டு கார தோசை செய்ய தேவையான பொருட்கள்: தோசை மாவு – தேவையான அளவு பூண்டு – 10 பல் வரமிளகாய் – 8 புளி – நெல்லிக்காய் அளவு உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் பூண்டு கார தோசை செய்முறை விளக்கம்: பூண்டு கார தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வரமிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப எடுத்து காம்பு நீக்கி சுத்தமான தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் போல மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். அதே போல சிறு நெல்லிக