இடுகைகள்

மற லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தைப்பூசம் விரதம் இருக்கும் முறை & பலன்கள்: Thaipusam

படம்
[ad_1] Thaipusam in Tamil தைப்பூசம் தமிழ்க் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச நாளாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. “தை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில்” முருகனுக்கு விழா எடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடத்தப்படும். Thaipusam Festival in Tamil தைப்பூசத் திருவிழா: வெவ்வேறு இடத்திலுள்ள மக்களால் வெவ்வேறு விதமாக தைப்பூசம் திருவிழாவாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைப்பூச நாளைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்: அன்னை பராசக்தி மற்றும் சிவபெருமானின் மகனான முருகனின் பிறந்தநாளே தைபூசத் திருநாளாக நம்பப்படுகிறது. ஆதியும் அந்தமுமான சிவபெருமான், பராசக்தியுடன் சேர்ந்து சிதம்பரத்தில் நடனமாடி தரிசனம் செய்த நாளும் தைப்பூச நாளாகும். சிதம்பரத்திலுள்ள திருக்கோவிலில் திருப்பணிகளைச் செய்து கொண்டிருந்த இரணியவர்மன், சிதம்பர நடராஜரை நேரில் சந்தித்து அருள்பெற்ற நாளும் இந்நாளே. மேலும் தைப்பூசத்தன்றுதான் சுவாமி வள்ளலார் அவர்கள் ஒளியாகினர். அவர் ஒளியான வடலூரில் உள்ள மேட்டுக்கு...

பாரம்பரிய முறையில் சர்க்கரை பொங்கல் வைக்கும் முறை

படம்
[ad_1] - Advertisement - தை மாதம் பிறக்கப்போகிறது. தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருவிழாவாக அனைவரும் கொண்டாடுவோம். அனைவரின் இல்லங்களிலும் சூரியப் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபாடு செய்வோம். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், அவியல், கூட்டு, சாம்பார் என்று பலவிதமான பொருட்களை செய்து வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும். பலரும் தைத்திருநாள் அன்று காலையில் சூரிய உதய சமயத்தில் விறகு அடுப்பை வைத்து அதற்கு மேல் பானை வைத்து இந்த சர்க்கரை பொங்கலை செய்வார்கள். இன்னும் சிலரோ அடுப்பு வைக்காமல் கேஸ் அடுப்பிலேயே சர்க்கரை பொங்கல் செய்து வழிபாடு செய்வார்கள். எந்த அடுப்பாக இருந்தாலும் எந்த பானையாக இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி எப்படி பொங்கல் செய்தால் அது சுவையாகவும் மணமாகவும் இருக்கும் என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பொன்னி பச்சரிசி – ஒரு கப்பாசிப்பருப்பு – 1/2 கப்கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்வெல்லம் – 2 கப்நெய் – 1/2 கப்பால் – 1/2 கப்முந்திரி...

மொறு மொறு கோதுமை தோசை ரெசிபி

படம்
[ad_1] - Advertisement - கோதுமை தோசை என்றாலே நிறைய பேருக்கு பிடிப்பதில்லை. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவதில்லை. வெறுமனே கோதுமை தோசை சுடாமல் இந்த முறையில், இந்த அளவுகளில் நீங்கள் சுட்டுப் பாருங்கள், இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கக் கூடிய இந்த கோதுமை தோசை எப்படி செய்வது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப் அரிசி மாவு – அரை கப் ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று கருவேப்பிலை – சிறிதளவு பச்சை மிளகாய் – ஒன்று இஞ்சி – ஒரு துண்டு சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகு – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கோதுமை தோசை செய்முறை விளக்கம் ஒரு வாயகன்ற பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அரை கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுக்கட்டை மாவு, பச்சரிசி மாவு எந்த மாவாக இருந்தாலும் சரி தான். இவற்றுடன் வறுத்த ரவையை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இ...

மொறு மொறு முறுக்கு செய்முறை | moru moru murukku seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய தமிழ்நாட்டில் தின்பண்டங்களில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கக்கூடியது முறுக்கு. பொதுவாக இந்த முறுக்கை தீபாவளி சமயங்களில் அனைத்து இல்லங்களிலும் செய்வார்கள். இதற்கென்று ஒரு வழிமுறையை பின்பற்றுவார்கள். உளுந்து அரிசி போன்றவற்றை வாங்கி அதை சுத்தம் செய்து சில பேர் அதை வறுத்து ரைஸ் மில்லில் கொடுத்து அரைப்பார்கள். சில பேர் வெயிலில் நன்றாக காய வைத்து ரைஸ்மிலில் கொடுத்த அரைப்பார்கள். பிறகு அந்த மாவை பதப்படுத்தி தங்களுக்கு வேணும் என்னும் சமயத்தில் அதை முறுக்காக புழிந்து தயார் செய்வார்கள். இதில் உளுந்து வருப்படும் நிலையை பொறுத்து முறுக்கின் தன்மையும் மாறுபடும் என்று கூறப்படுகிறது. இப்படி பக்குவம் தெரியாமல் ஏனோ தானோ என்று செய்ய நினைத்தால் முறுக்கு நன்றாக வராது. ஆனால் எந்தவித பக்குவம் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் வீட்டில் யார் வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு எளிமையான முறையில் முறுக்கு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் உளுந்து – ஒரு டம்ளர்அரிசி மாவு – 4...