ஈஸி ஸ்டஃப்டு பணியாரம் ரெசிபி | Stuffed paniyaram recipe in Tamil
[ad_1]
- Advertisement - பாரம்பரியமாக பணியாரம் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நம்மில் பலர். பணியாரத்தை இன்று மறந்திருந்தாலும் பார்த்தவுடன் லபக்.. லபக்.. என்று வாயில் அள்ளிப் போட்டுக் கொள்ளும் அளவிற்கு வயிற்றுக்கு திருப்தியான இந்த பணியாரத்தை வித்தியாசமான முறையில் ஸ்டஃப்பிங் செய்து எப்படி ரொம்ப சுலபமாக சுவையாக தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். ஸ்டஃப்டு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: இட்லி மாவு – தேவையான அளவு சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று வர மிளகாய் – ஒன்று இஞ்சி – சிறு துண்டு கருவேப்பிலை – ஒரு கொத்து மல்லித்தழை – சிறிதளவு ஸ்டஃப் செய்ய தேவையான பொருட்கள்: - Advertisement - தக்காளி – ஒன்று பெரிய வெங்காயம் – ஒன்று பூண்டு பல் – நான்கு கறிவேப்பிலை – ஒரு கொத்து வரமிளகாய் – 1 ஸ்டஃப்டு பணியாரம் செய்முறை விளக்கம்: இந்த பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டஃப் செய்வதற்கு உர