இடுகைகள்

வரததம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

படம்
[ad_1] Vel Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் வேல் விருத்தம் வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல்வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல் வேல் விருத்தம் – 1 மகரம் அளற் இடை புரள உரககண பணமவுலிமதியும் இரவியும் அலையவேவளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகலமகிழ்வு பெறும் அறு சிறையவான்சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழுசெந் நெல்களொடு தரளம் இடவேசெகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததிஇடர் அடைய நுகரும் வடிவேல்தகரம் இரு கமதம் என மணமருவு கடகலுழிதரு கவுளும் உறு வள் எயிறுன்தழை செவியும் நுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்தரு துணைவன் அமரர் குயிலும்குகரமலை எயினர்ககுல மடமயிலும் என இருவர்குயம் ஒடமர் புரியு முருகன்குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்குலையவிடு கொடிய வேலே வேல் விருத்தம் – 2 வெங் காள கண்டர் கை சூலமுந் திருமாயன்வெற்றிபெறு சுடர் ஆழியும்விபுதர் பதி குலிசமும் சூரன் குலங் கல்லிவெல்லா எனக் கருதியேசங்ராம நீசயித்து அருள் எனத் தேவரும்சதுர்முகனும் நின்றிரப்பசயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியேதனி ஆண்மை கொண்ட நெடுவேல்கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராண...

மயில் விருத்தம் - Mayil Virutham Lyrics in Tamil

படம்
[ad_1] Mayil Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் மயில் விருத்தம் காப்பு – சந்தன பாளித சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப்பரவுங்கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரதகரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச்சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனேசித்ரக் கலாபமயிலே ரத்ன கலாபமயிலே! 1. சந்தான புஷ்பபரி சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச்சரணயுகள அமிர்தப்ரபாசந்த்ர சேகர மூஷிகாரூட வெகுமோகசத்யப்ரிய ஆலிங்கனச்சிந்தா மணிக் கலச கரகட கபோலத்ரியம்பக விநாயகன்முதற்சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வருசித்ரக் கலாப மயிலாம்மந்தாகிநிப் பிரப வதரங்க விதரங்கவனசரோ தயகிர்த்திகாவரபுத்ர ராஜீவ பரியங்க தந்தியவர அசலன் குலிசாயுதத்துஇந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரணஇகல்வேல் விநோதன் அருள்கூர்இமையகிரி குமரிமகன் ஏறு நீலக்ரீவரத்னக் கலாப மயிலே! 2. சக்ரப் ரசண்டகிரி சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளிபட்டுக் கிரவுஞ்ச சயிலந்தகரப் பெருங்கனக சிகர...

சேவல் விருத்தம் - Seval Virutham Lyrics in Tamil

படம்
[ad_1] Seval Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் சேவல் விருத்தம் காப்பு – கொந்தார் குழல் கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்கொண்டேழ் இசைமருளக்குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரிகுமரன் இதம் பெறுபொன்செந்தா மரைகடம் நந்தா வனமுளசெந்தூர் எங்குமுளான்திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறுசேவல் தனைப்பாடவந்தே சமர்பொரு மிண்டாகியகய மாமுகனைக் கோறிவன் கோடொன்றை ஒடித்துப் பாரதம்மாமேருவில் எழுதிப்பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடுபணி சிவலிங்கமதைப்பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்பரமன் துணையாமே. சேவற் கொடி ஆடுதே, முருகன் புகழ் பாடுதே 1. உலகிலநுதின உலகில் அநு தினமும் வரும் அடியவர்கள் இடரகலஉரிய பரகதிதெ ரியவேஉரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்இருள்கள் மிடி கெட அருளியேகலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடுகடின முற வரில் அவைகளைக்கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிறகைக்கொட்டி நின்றா டுமாம்மலைகள் நெறுநெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்மடியஅயில் கடவு முருகன்மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுறவரிசையின மகள் அவளுடன்சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்சிறுவன்அயன் வெருவ விரகிற்சிரமிசையில் வெகுச...