இடுகைகள்

pasiparuppu லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடா செய்முறை | pasiparuppu ribbon pakoda seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்தில் ஏதாவது ஒரு சிற்றுண்டியை சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதுவும் குறிப்பாக டீ காபி குடிக்கும் பொழுது சேர்த்து சாப்பிட்டோம் என்றால் அது இன்னும் நன்றாகவே இருக்கும் என்றுதான் நினைப்பார்கள். மேலும் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வரும் குழந்தைகளுக்கு அந்த நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எளிமையான முறையில் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். தின்பண்டங்கள் பல வகைகளில் இருந்தாலும் அவை இனிப்பு புளிப்பு காப்பு என்று அறுசுவைகளில் இருந்தாலும் சில பொருட்கள் மட்டும் நம் மனதை விட்டு நீங்காமல் இருக்கும். அதோடு மிகவும் முக்கியமான ஒன்று நம் நாவில் இருந்து அதன் சுவை மாறவே மாறாது. அப்படிப்பட்ட ஒரு பொருளாக திகழ்வதுதான் ரிப்பன் பக்கோடா. ரிப்பன் பக்கோடா வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி வீட்டிலேயே எளிமையாக தயார் செய்வது என்று பார்ப்போம். - Advertisement -