இடுகைகள்

தனம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போற்றப்படும் தன்மை உள்ளதாகக் கொடுத்த வீரியம் உடம்பு

படம்
[ad_1] 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டக் காலத்தைச் சார்ந்ததும், உலகின் மூத்த நாகரிகம் என்பதுமான சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் ஒன்றான இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது ஒரு பானை ஓடு முத்திரை எண்: ஆ-413யு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பானை ஓடு முத்திரை தற்போது புதுடெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இதன் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 1, பக்கம் எண்: 99 – லும் இதனுடைய மற்றக் குறிப்புக்கள் பக்கம் எண்: 368 – லும்; பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முத்திரையை பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது, நீள் செவ்வக வடிவில் உடைந்துள்ள இந்தப் பானை ஓட்டில் ‘சீ’ என்பதை குறிக்கும் ஒரு சீப்பின் வடிவமும், 8 எழுத்துக்களும் கீறப்பட்டுள்ளன. ‘சீ’ என்பது 1-ஆவது எழுத்துடனும்;,  2-ஆவது, 3-ஆவது எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்தும், 6-ஆவது எழுத்தின் கீழே 7-ஆவது எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை இடமிருந்து வலமாக:- (சீ + உ) +( ள்(ளா) + ய் ) +(இ)ட் +...

தானம் செய்வதின் பலன்கள் - Alms Giving Benefits in Tamil

படம்
[ad_1] Alms Giving Benefits in Tamil தானம் செய்வதின் பலன்கள் உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம். நம் சக்திக்கு இயன்ற அளவு தான தர்மங்களை செய்து நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம். பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: Dhanam Palangal தானத்தின் பலன்கள் அன்ன தானம் கடன் தொல்லைகள் நீங்கும் அரிசி தானம் முன்ஜென்ம பாவங்கள் விலகும் ஆடைகள் தானம் சுகபோக வாழ்வு அமையும் பால் தானம் துன்பங்கள் விலகும் நெய் தானம் பிணிகள் நீங்கும் தேங்காய் தானம் எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும் தீப தானம் முன்னோர்களின் ஆசிகள் கிட்டும் தேன் தானம் புத்திர பாக்கியம் கிட்டும் பூமி தானம் பிறவா நிலை உண்டாகும் பழங்கள் தானம் மன அமைதி உண்டாகும் வஸ்திர தானம் ஆயுள் விருத்தி உண்டாகும் கம்பளி தானம் வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம் கோ தானம் பித்ரு க...

Rama navami in tamil | ராம நவமி ராமர் பிறந்த தினம்

படம்
[ad_1] ஸ்ரீ ராம நவமி ராம நவமி என்றால் என்ன ? இப்பண்டிகை பங்குனி புனர்பூச நட்சத்திரத்தில் நவமி திதியன்று வரும். (சிலசமயம் சித்திரை மாதத்திலும் வரலாம்) இது ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை கொண்டாடும் நாள். இதை இந்தியா முழுவதும் கொண்டாடுகிறார்கள். வடஇந்தியாவில் நவமிக்கு எட்டு நாட்களுக்கு முன்பே “அகண்ட ராமாயணம்” என ஆரம்பித்து, விடாமல் தொடர்ந்து துளசி ராமாயணம் வாசிப்பார்கள். அவர்கள் பாடும் ராகங்கள் கேட்க காதுக்கு மிகவும் இனிமையாக இருக்கும். தென்னிந்தியாவில் ஸ்ரீராம நவமி உற்சவத்தை பத்து தினங்கள் கொண்டாடுவார்கள். சிலர் நவமியன்று விரதம் இருப்பது வழக்கம். சிலர் ஸ்ரீராமர் பிறந்த தினத்தை பண்டிகையாகக் கொண்டாடுவார்கள். ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை பூஜை செய்து, வருடப் பிறப்பன்று செய்வது போல் வடை பருப்புநீர்மோர், பானகம், பாயஸம் செய்து வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். ஒன்பது நாட்களும் அல்லது ஸ்ரீராம நவமியிலாவது பூஜை செய்ய வேண்டும். தமிழகத்தில் அனைத்து வைஷ்ணவ ஆலயங்களில் ராம நவமி உற்சவம் பத்து நாட்கள் வெரு விசையால் கொண்டாடுகிறார்கள், வைனவ திருக்கோயில்களில் ஸ்ரீராமநவமி உற்சவத்தை கர்ப உற்ச...