இடுகைகள்

Srilanka லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்ரீலங்கா ஸ்பெஷல் தொதல் செய்முறை | Srilanka speical thothal recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு நாட்டிலும் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய சில உணவுப் பொருட்கள் இருக்கும். அந்த உணவுப் பொருட்களை அடையாளப்படுத்துவதற்காகவே அந்த நாட்டை நாம் சேர்த்து அடையாளப்படுத்துவோம். அப்படி ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமாக திகழக்கூடியது தான் தோதல். இந்த இனிப்பானது தேங்காய் பாலை வைத்து செய்யக்கூடியதாக திகழ்கிறது. இதை கருப்பு அல்வா என்றும் கூறலாம். இருப்பினும் இது அல்வாவா கேக்கா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சுவையும் அபாரமாக இருக்கும். சட்டு என்று 20 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய இந்த அற்புதமான ஸ்ரீலங்காவில் பிரபலமாக திகழக்கூடிய தொதலை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தேங்காய் – ஒன்று வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – 2 கப் அரிசி மாவு – ஒரு கப் நெய் – ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன் வறுத்த முந்திரி – விருப்பத்திற்கு ஏற்ற செய்முறை முதலில் தேங்காயை பொடியாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். முதல் தேங்காய் பால் இரண்