மாதக்கணக்கில் கெட்டுப் போகாத இஞ்சி தொக்கு செய்முறை
[ad_1]
- Advertisement - மழை, குளிர் காலங்களில் பலரும் அதிக அளவில் சளி, இருமல் போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களுடைய உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும். இது அன்றைய காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் செய்த வைத்தியமாகவே கருதப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பலரும் அதைப் பின்பற்றுவது கிடையாது. அப்படி பின்பற்றினாலும் இந்த இஞ்சியை சாப்பிட யாரும் முன்வருவதும் இல்லை. அப்படிப்பட்டவர்களும் இஞ்சியை சாப்பிட்டு ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ்வதற்கு இஞ்சி தொக்கை செய்து தரலாம். இதில் அனைத்து விதமான சுவைகளும் நிறைந்திருக்கும். மாதக்கணக்கானாலும் கெட்டுப் போகாது. மேலும் இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் போன்ற அனைத்திற்கும் தொட்டுக் கொள்வதற்கு மிகவும் ஏற்ற ஒன்றாகவே இது திகழ்கிறது. இந்த இஞ்சி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் இஞ்சி பொடியாக நறுக்கியது...