இடுகைகள்

2 minutes chutney recipe லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2 நிமிஷத்துல சாம்பார் பொடி சேர்த்து ரொம்பவே வித்தியாசமான சட்னி ரெசிபி. இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு செமையா இருக்கும்.

படம்
[ad_1] - Advertisement - சட்னியை பொருத்த வரையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என வகை வகையாக உண்டு. இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் வித்தியாசமாக சாம்பார் பொடி சேர்த்து ஒரு சட்னி செய்யப் போகிறோம். இந்த சட்னி ரொம்பவே சுவையாக இருப்பதுடன் சுலபமாகவும் செய்து விடலாம் வாங்க. அந்த சிம்பிள் குயிக் சட்னி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். கார சட்னி செய்முறை இந்த சட்னி செய்ய மீடியம் சைஸ் வெங்காயம் இரண்டை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் மீடியம் சைஸ் தக்காளியாக இருந்தால் ஒன்று, பெரிய தக்காளியாக இருந்தால் பாதி மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு பச்சை மிளகாய் கீறி வைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - இப்போது மிக்ஸி ஜாரில் அரிந்து வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இத்துடன் ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், அரை டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் வெல்லம் பத்து கறிவேப்பிலை இலை, இந்த சட்னிக்கு கருவேப்பிலை சேர்க்கும் போது அதன் சுவை பிரமாதமாக இருக்கும். இவை அனைத்தையும் சேர்த்து ஒரே ஒரு முறை அர