இடுகைகள்

sonthaveeduamaiyamanthiram லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சொந்த வீடு கட்ட மந்திரம் | Sontha veedu katta manthiram inTamil

படம்
[ad_1] - Advertisement - சொந்த வீடு என்பது பலருடைய கனவு. சொந்த வீடு வேண்டாம் என நினைக்கும் யாரையாவது நாம் இது வரை பார்த்திருக்கிறோமா அல்லது எனக்கு சொந்தமாக வீடு வேண்டாம் என்று சொல்லும் வார்த்தையாவது கேட்டிருக்கிறோமா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் சொந்த வீடு என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று. காக்கை குருவிகளே தனக்கென சொந்தமாக கூடு கட்டி வாழும் போது மனிதர்களாகிய நமக்கு சொந்த வீட்டில் வாழக் கூடிய ஆசை இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் ஆசை மட்டும் இருந்து ஒரு பலனும் கிடையாது. அதற்கான யோகம் வர வேண்டும் யோகம் வர வேண்டுமெனில் அதற்கான பொருளாதார நிலை உயர வேண்டும். - Advertisement - இவை அனைத்தையும் ஒரு சேர பெறக் கூடிய ஒரு எளிய மந்திர வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலம் வாங்கி விட்டு அதில் வீடு கட்ட முடியாமல் திணறுபவர்களும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். இன்னும் சிலர் சொந்தமாக வீட்டை வாங்கி கட்டி இருப்பார்கள். ஆனால் அவர்களால் அந்த வீட்டில் வாழ