பாரம்பரிய முறையில் சர்க்கரை பொங்கல் வைக்கும் முறை
[ad_1]
- Advertisement - தை மாதம் பிறக்கப்போகிறது. தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருவிழாவாக அனைவரும் கொண்டாடுவோம். அனைவரின் இல்லங்களிலும் சூரியப் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபாடு செய்வோம். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், அவியல், கூட்டு, சாம்பார் என்று பலவிதமான பொருட்களை செய்து வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும். பலரும் தைத்திருநாள் அன்று காலையில் சூரிய உதய சமயத்தில் விறகு அடுப்பை வைத்து அதற்கு மேல் பானை வைத்து இந்த சர்க்கரை பொங்கலை செய்வார்கள். இன்னும் சிலரோ அடுப்பு வைக்காமல் கேஸ் அடுப்பிலேயே சர்க்கரை பொங்கல் செய்து வழிபாடு செய்வார்கள். எந்த அடுப்பாக இருந்தாலும் எந்த பானையாக இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி எப்படி பொங்கல் செய்தால் அது சுவையாகவும் மணமாகவும் இருக்கும் என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பொன்னி பச்சரிசி – ஒரு கப்பாசிப்பருப்பு – 1/2 கப்கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்வெல்லம் – 2 கப்நெய் – 1/2 கப்பால் – 1/2 கப்முந்திரி...