இடுகைகள்

Birth லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

12 ஆழ்வார்கள் - 12 Alwars [Names & Birth Story in Tamil]

படம்
[ad_1] பன்னிரு ஆழ்வார்கள் ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான இவர்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள். வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது. ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார். 12 Alwars Names List in Tamil 12 ஆழ்வார்கள் பெயர்கள் வ.எண் பன்னிரு ஆழ்வார்கள் 1 திருப்பாணாழ்வார் 2 ஆண்டாள் 3 பொய்கையாழ்வார் 4 தொண்டரடிப்பொடி ஆழ்வார் 5 திருமழிசை ஆழ்வார் 6 பூதத்தாழ்வார் 7 பேயாழ்வார் 8 நம்மாழ்வார் 9 மதுரகவி ஆழ்வார் 10 குலசேகர ஆழ்வார் 11 பெரியாழ்வார் 12 திருமங்கை ஆழ்வார் பொய்கையாழ்வார் பொய்கையாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பினைப் பெறுகின்றார். இவர் காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்றுமிடத்...