இடுகைகள்

பநடடன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது

படம்
[ad_1] எச்-2200எ,பி,சி., எச்-2201எ,பி,சி., எச்-2204எ,பி,சி., எச்-2205எ,பி,சி., எச்-2206எ,பி,சி., எச்-2207எ,பி,சி.,  எச்-2208எ,பி,சி., எச்-2209எ,பி,சி. ஆகிய அடையாள எண்களுடைய ஒரே மாதிரியான 8 முத்திரைகள் அரப்பாவில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனைப்பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது, அவற்றின் நிழல்படங்கள் சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 3.1, பக்கம் 291லும், இவற்றைப் பற்றிய மற்றக் குறிப்புகள் பக்கம் 436-லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவுக்கல்லிலான முப்பட்டை கட்டையின் ‘எ’ புறத்தில் சீ என்ற 3-ஆவது உயிர்மெய் எழுத்தைக் குறிக்கும் சீப்பின் குறியீடும், 7 எழுத்துக்களும், ‘பி’ புறத்தில் 2 எழுத்துக்களும், ‘சி’ புறத்தில் 1 எழுத்தும் கீறப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளின் 3 புறங்களில் கீறப்பட்டுள்ள குறியீடும், எழுத்துக்களும் இடமிருந்து வலமாக,  சீ + பா + நா + ட் + டா + னி + ட் + ட + ப + ண் + சு. சீ பாநாட்டானிட்ட பண் சு எனப் படிக்கப்படுகின்றன. இவற்றில்  ‘சீ’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘பா’ என்பது 9-ஆவ...