இடுகைகள்

amla rasam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெல்லிக்காய் ரசம் செய்முறை | amla rasam seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதனால்தான் அடிக்கடி இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவிக்கொண்டு இருக்கின்றன. அதுவும் இந்த காலம் என்பது பனிக்காலம் ஆகும். இந்த காலத்தில் பலருக்கும் இந்த சளி, இருமல் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அப்படி இருப்பவர்களுக்கு உடனே நம்முடைய முன்னோர்கள் செய்து கொடுக்கக் கூடிய உணவாக கருதப்படுவது தான் ரசம். ரசம் வைத்து சாப்பிடும் பொழுது உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு கூட அது ஒரு நல்ல மருந்தாகவே திகழும். அப்படிப்பட்ட ரசத்தை இன்னும் அதீத மருத்துவத் தன்மை மிகுந்த ரசமாக மாற்றுவதற்கு நாம் நெல்லிக்காயை வைத்து ரசம் வைத்து கொடுக்கலாம். நெல்லிக்காய் என்பது ஏழைகளின் ஆப்பிள் என்று நம் அனைவருக்குமே தெரியும். நெல்லிக்காயில் அதிக அளவில் விட்டமின் சி சத்து இருப்பதால் இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் நெல்லிக்காயை வைத்து நாம் ரசம் செய்யும்பொழுது அந்த ரசம் மிகவும் மருத்துவ குணம் மிகுந்த ரசமாகவே கருதப்...