மயில் விருத்தம் - Mayil Virutham Lyrics in Tamil
[ad_1]
Mayil Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் மயில் விருத்தம் காப்பு – சந்தன பாளித சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப்பரவுங்கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரதகரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச்சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனேசித்ரக் கலாபமயிலே ரத்ன கலாபமயிலே! 1. சந்தான புஷ்பபரி சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச்சரணயுகள அமிர்தப்ரபாசந்த்ர சேகர மூஷிகாரூட வெகுமோகசத்யப்ரிய ஆலிங்கனச்சிந்தா மணிக் கலச கரகட கபோலத்ரியம்பக விநாயகன்முதற்சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வருசித்ரக் கலாப மயிலாம்மந்தாகிநிப் பிரப வதரங்க விதரங்கவனசரோ தயகிர்த்திகாவரபுத்ர ராஜீவ பரியங்க தந்தியவர அசலன் குலிசாயுதத்துஇந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரணஇகல்வேல் விநோதன் அருள்கூர்இமையகிரி குமரிமகன் ஏறு நீலக்ரீவரத்னக் கலாப மயிலே! 2. சக்ரப் ரசண்டகிரி சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளிபட்டுக் கிரவுஞ்ச சயிலந்தகரப் பெருங்கனக சிகர...