தஞ்சாவூர் ஒரப்பு அடை செய்முறை | Thanjavur orappu adai recipe in tamil
[ad_1]
- Advertisement - தஞ்சாவூரின் தனித்துவம் வாய்ந்த ஒரு ரெசிபி இது. தஞ்சாவூர் ஒரப்பு அடை. இந்த பெயரை கேட்டாலே சில பேருக்கு நாக்கில் எச்சில் ஊரும். மொறுமொறுப்பாக இந்த அடையை சுட சுட சுட்டு, தேங்காய் சட்னி தொட்டு, சாப்பிட்டால் இந்த மழைக்கு அமிர்தம் போல இருக்கும். உங்களுக்கு இன்று இரவு என்ன சமைப்பது என்ற யோசனை இருந்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. தேவையான பொருட்கள்: - Advertisement - இட்லி அரிசி – 1 கப்பச்சரிசி – 1 கப்துவரம்பருப்பு – 2 கப்கடலைப்பருப்பு – 1 கப் கருப்பு உளுந்து – 1 கப்வரமிளகாய் – 10சோம்பு – 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு - Advertisement - சுரக்காய் துருவல் – 1/2 கப் கொத்தமல்லி தழை கருவேப்பிலை பொடியாக நறுக்கியது சிறிதளவுபொடியாக நறுக்கிய தேங்காய் பத்தை – 2 ஸ்பூன்பெருங்காயம் – 1/2 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மூன்று முறை நன்றாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதற்கு மேலே ஊற வைத்தால் அடை மொறுமொ...