குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்காக காலையில் கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான பானம்.
[ad_1]
- Advertisement - இந்த காலத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பானத்தை வழங்க வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் கடைக்கு சென்று ஹார்லிக்ஸ், பூஸ்ட், போன்விடா என்று பல சத்து மாவு பொடிகளை வாங்கி வந்து தருகிறார்கள். அதில் என்னென்ன கலந்து இருக்கிறது அதனால் என்ன பலன் ஏற்படும் என்பதை முழுமையாக அருந்திடாமல் செய்கிறார்கள். அதை தவிர்த்து விட்டு நாமே வீட்டில் இந்த மாதிரி மால்ட் தயார் செய்யலாம். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஏபிசி மால்ட் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம். பொதுவாக ஏபிசி ஜூஸ் என்று அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆப்பிள், பீட்ரூட், கேரட் இது மூன்றையும் சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் அதனால் உடம்பிற்கு பல ஆரோக்கியங்கள் மேம்படுகின்றது என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்தவித நோய் தாக்குதலும் இன்றி நலமாக வாழ முடியும் என்றும் அனைவருக்கும் தெரியும். இதே ஆப்பிள், கேரட், பீட்ரூட்டை வைத்து அற்புதமான ஒரு மால்ட்டை நாம் தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் தினமும் நாமும், நம் குழந்தைகளும் டீ, காபி என்பதற்கு பதிலாக இந்த மால்டை அருந்தலாம். - Advertisement