இடுகைகள்

கததவரஙகய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொத்தவரங்காய் துவையல் செய்முறை | kothavarangai thogayal seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நாட்டு காய்கறிகளில் அதிக அளவு சத்துக்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு காய்களையும் நாம் சாப்பிடும் பொழுது அந்த காய்களின் சத்துக்களால் நம் உடலுக்கு பல அற்புதமான நன்மைகள் உண்டாகிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் இன்றைய காலத்தில் பலரும் நாட்டு காய்கறிகளுக்கு மாறி அதை சமைத்து சாப்பிட முற்படுகிறார்கள். இயற்கையோடு வாழ வேண்டும் என்ற கோட்பாட்டுக்கிணங்க அந்த காய்கறிகளை ஒரு சிலர் சமைக்காமல் கூட சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் பலரும் மறந்து போன ஒரு காய்கறியாக திகழ்வதுதான் கொத்தவரங்காய். கொத்தவரங்காயில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றது. கொத்தவரங்காயை தொடர்ச்சியாக நாம் சாப்பிடும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய நரம்புகள் வலுப்படுகின்றன. ரத்த அழுத்தம் குறைகிறது. ரத்த சர்க்கரையின் நோய் கட்டுக்குள் இருக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று கூறிக் கொண்டே செல்லலாம். இவ்வளவு அற்புதம் மிகுந்த இந்த கொத்தவரங்காயை நாம் பொறியலாக செய்து கொடுக்கும் பொழுது பலரும் சாப்பிட மாட்...