இடுகைகள்

நயவன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்வர்ணகடேஸ்வரர் கோவில் நெய்வானை | ஸ்வர்ணகடேஸ்வரர் கோயில்

படம்
[ad_1] ஸ்வரணகடேஸ்வரர் கோவில் சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம் | Swarnakadeswarar temple Neivanai Villupuram சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்..! மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா ? உலகின் முதல் கடவுள் சிவன். சிவபெருமானே எல்லாவற்றுக்கும் மூலம் என நம் முன்னோர் தொட்டு கேள்வி கேட்கிறோம். உருவமில்லா உருவமாகச் சிவலிங்கம் வணங்கப்படுகிறது. உருவ வழிபாடு லிங்கத்தில் இருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது சில ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது. ஆலயங்களில் சிவன் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வாறு நம் நாட்டில் பரவலாக சிவலிங்க வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் நம் தென் தமிழகத்தின் ஒரு தலத்தில் சிவனுக்குரிய விரத நாளான சிவராத்திரி அன்று மட்டும் லிங்கம், நிறம் மாறும் அதிசய நிகழ்வு அரங்கேறுகிறது. இதனை வழிபடுவதன் மூலம் நம் உடலுக்கும், ஆத்மாவிற்கும் ஏற்படும் பலன்கள் கோடான கோடியாகும். வாருங்கள், இத்தலம் எங்கே உள்ளது ? நிறம் மாறும் சொர்ண லிங்கத்தை வழிபடுவதால் என்னவெல்லாம