இடுகைகள்

sivan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Thepperumanallur sivan Temple |தேபெருமாநல்லூர் சிவன் கோவில்

படம்
[ad_1] தேபெருமாநல்லூர் சிவன் கோவில் மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் (Thepperumanallur sivan temple timings, history, address and special information) மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம். மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்.மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..செல்ல முடியாத அளவிற்கு இவ்வளவு தடைகள் வரும் வருடத்திறக்கு ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயத்தில் இதுவும் ஒன்று..இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும். ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம் ருத்ராஷ்வரர் திருக்கோவில். இடம்:- தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம்.தஞ்சாவூர் மாவட்டம். தெப்பெருமாநல்லூர் சிவன் கோவில் வரலாறு: ஓம் நமச்சிவாயா. “”புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகிபல்விருகமாகியாய், பாம்பாய்கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய்வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் ” அரிது அரிது மா

சிவன் அருள் பெற மந்திரம் | sivan arul pera manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - அடியும் முடியும் தெரியாத ஜோதி மயமான தெய்வமாக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாக பெறுகிறார்களோ அவர்களுக்கு மறு பிறவி என்பதே இருக்காது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவராக திகழக்கூடியவர் தான் சிவபெருமான். பற்றற்ற நிலையை ஏற்படுத்துபவராகவும் இவர் திகழ்கிறார். அதனால் இவரை பலரும் வழிப்பட யோசிப்பார்கள். ஆனால் இவரிடம் நாம் எதை வேண்டி வழிபாடு செய்கிறோமோ அதை தரக்கூடிய ஆற்றல் மிகுந்தவர் ஆகவே திகழ்கிறார். இதற்கு நமக்கு அவர் மீது உண்மையான அன்பு ஒன்று இருந்தால் போதும். அப்படி முழு மனதுடன் எந்த மந்திரத்தை கூறினால் சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிவன் அருள் பெற மந்திரம் சிவபெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. அவர் எந்த வடிவத்தில் இருக்கிறாரோ அந்த வடிவத்திற்கு ஏற்றார் போல் மந்திரங்கள் இருக்கின்றன. மூல மந்திரம், காயத்ரி மந்திரம் என்று பல இருந்தாலும் பொதுவாக பலராலும் சொல்லக்கூடிய மந்திரமாக திகழ்வதுதான் “ஓம் நமசிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரம்.

Papanasam thanjavur sivan temple |தஞ்சை பாபநாசம் 108 லிங்கம்

படம்
[ad_1] 108 லிங்கம் கோவில் (பாபநாசம் தஞ்சாவூர் சிவன் கோவில்) - கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாகவோ சில லிங்கங்களையோ தான் தரிசித்திருப்பீர்கள். ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலத்தை தரிசித்திருக்கிறீர்களா? தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சென்றால் இந்த தரிசனம் பெறலாம். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும். Papanasam thanjavur sivan temple history / பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு: இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் “ராமலிங்கசுவாமி’ என்ற பெய

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில்|Thiruverumbur sivan temple

படம்
[ad_1] மூவேழு இருபத்தி ஒரு தலை முறை செய்த பாவங்களையும் போக்கும் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ள ஸ்தலம். எறும்புகளுக்காக தலைசாய்த்த இறைவன் திருஎறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் (திருவெறும்பூர் சிவன் கோயில்) சிவாயநம திருச்சிற்றம்பலம் கல்லினுள் தேரைக்கும் – கடலினுள் பாசிக்கும் படியளக்கும் பரம கருணை மூர்த்தியாகிய சிவப்பரம் பொருளின் பேரருட் பெருங்கருணையை விண்டு ரைக்கப்பட்டது. கங்கையிற் புனிதமாய காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து (கொள்ளிடம் – காவிரி) மீண்டும் இணைந்த புண்ணிய பூமி. 'இச்சுவை தவிர யான் போய் இந்திரர் லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே” என்று ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் அரங்கனும், அரங்கநாயகி தாயாரும் அருள் புரியும் ஸ்தலம் ஆகும். ஆனைக்காவில் – அண்ணலான ஜம்புகேஸ்வரர் அகிலாண்ட நாயகி – அருள்புரியும் அப்பு (நீர்) ஸ்தலம் யானைக்கு அருளியது திருவானைக் காவல் ஸ்தலம். மலைக் கோட்டை – உச்சிப் பிள்ளை யார் – தாயுமானவருக்கு அருள் புரிந்த ஸ்தலம் – சமணர்கள் வாழ்ந்த சிராப்பள்ளி என்னு