இடுகைகள்

Green லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பச்சை பயறு தோசை செய்முறை | How to make Green moong dal dosai Receipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் இருக்கிறது. நம்முடைய உடலுக்கு அதிகளவு தேவைப்படக்கூடிய சத்துக்களை நாம் ஏதாவது ஒரு ரூபத்தில் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நாம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான ஒரு சத்தாக திகழ்வதுதான் புரோட்டின் சத்து. புரோட்டின் சத்து நமக்கு கிடைப்பதற்கு நாம் அதிக அளவில் பச்சை பயறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பயறை அப்படியே வேக வைத்து சுண்டலாக சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் அதை முளைகட்டியும் சாப்பிடலாம். ஆனால் இந்த முறையில் செய்து தரும்பொழுது வீட்டில் இருக்கும் குழந்தைகள் அதை சாப்பிட மறுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் சாப்பிடுவதற்காகவே பச்சை பயறை வைத்து மிகவும் எளிமையான முறையில் தோசை செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பச்சை பயறு – ஒரு கப்புஇட்லி அரிசி – 1/4 கப்புவெந்தயம் – 1/2 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 7இஞ்சி – ஒரு இன்ச்சீரகம் – ஒரு டீஸ்பூன்கொத்தமல்லித்தழை – சிறிதளவுஉப்பு – த