சுவையான மஸ்ரூம் சாதம் ரெசிபி | Suvaiyana mushroom sadam recipe
[ad_1]
- Advertisement - டிபன் பாக்ஸ் ரெசிபிகளில் ரொம்பவும் வித்தியாசமான இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரும் வகையில் அமையப் போகிறது. காளான் வைத்து விதவிதமான ரெசிபிகள் செய்வது உண்டு. அதில் இந்த முறையில் ஒருமுறை மஸ்ரூம் ரைஸ் செய்து பாருங்கள், எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க! அனைவரும் விரும்பும் சுவையான காளான் சாதம் எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம். மஸ்ரூம் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் : மஸ்ரூம் – ஒரு கப்சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்றுசோம்பு – கால் ஸ்பூன்பச்சை மிளகாய் – ஒன்றுபெரிய வெங்காயம் – ஒன்றுஇஞ்சி பூண்டு விழுது – 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள் – 2 சிட்டிகைமிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்மல்லித்தூள் – 1/4 ஸ்பூன்கரம் மசாலா – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுமல்லித்தழை – சிறிதளவுகறிவேப்பிலை – ஒரு கொத்து - Advertisement - அரைக்க:சின்ன வெங்காயம் – 10பூண்டு பல் – மூன்றுவரமிளகாய் – நான்குதக்காளி – ஒன்று மஸ்ரூம் ரைஸ் செய்முறை விளக்கம் : இந...