இடுகைகள்

laddu லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிகப்பு அவல் லட்டு ரெசிபி | Sigappu aval laddu recipe

படம்
[ad_1] - Advertisement - சிகப்பு அவல் உடலுக்கு பல வகையான நன்மைகளை செய்யக் கூடியது. இதில் இருக்கும் ஏராளமான சத்துக்கள், உடலை திடகாத்திரமாக வலுவாக்குகிறது. உடல் பலகீனமானவர்கள் அடிக்கடி சிகப்பு அவலை ஏதாவது ஒரு முறையில் உணவில் சேர்த்து வருவது நன்மை தரும். ரத்த சோகைக்கு மருந்தாக அமையும். குடல் புண்ணை ஆற்றும். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. புற்றுநோயை கூட தடுக்கும், குண நலன்களை கொண்டுள்ளது. பாரம்பரியமாக இந்த சிகப்பு அவலை சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் அமிலங்களை உடலில் செல்லாமல் தடுக்கும். இவ்வளவு அளப்பரிய நன்மைகளைக் கொண்டுள்ள சிகப்பு அவல் கொண்டு சுவையான லட்டு எளிதாக தயாரிப்பது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்க இருக்கிறோம். சிகப்பு அவல் லட்டு செய்ய தேவையான பொருட்கள் : - Advertisement - சிகப்பு அவல் – ஒரு கப் தேங்காய் துருவல் – அரை கப் நெய் – 3 ஸ்பூன் முந்திரி, பாதாம், திராட்சை போன்ற நட்ஸ் வகைகள் – அரை கப் பொடித்த வெல்லம் – அரை கப் ஏலக்காய் – இரண்டு சிகப்பு அவல் லட்டு செய்முறை விளக்கம் : இந்த லட்டு...

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு | mudi valarchiyai athigarikkum laddu in tamil

படம்
[ad_1] - Advertisement - முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அடர்த்தியாக வளர வேண்டும், முடி உதிர்தல் பிரச்சனை இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எண்ணெய் பயன்படுத்துவது, ஹேர்பாக் போடுவது, சீரம் போடுவது என்று பல விதங்களில் முயற்சிகளை செய்வார்கள். எவ்வளவு எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர், சீரம் என்று எதையோ தடவினாலும் முடி வளரவே இல்லை. மேற்கொண்டு முடி உதிர்தல் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பவர்கள் இந்த ஒரு லட்டுவை தினமும் ஒன்று என்ற விதம் சாப்பிட்டால் போதும். இந்த லட்டுவை எப்படி செய்வது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு பொதுவாக முடி வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வேண்டும். இதை வெளிப்புறமாக நாம் செய்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உடலுக்குள்ளும் நாம் எடுத்துக் கொண்டால்தான் அதனுடைய முழு பலனையும் நம்மால் பெற முடியும். நம்முடைய உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் நம்முடைய முடியும் ஆரோக்கியமாக இ...

ஆரோக்கியமான கருப்பு லட்டு செய்முறை | Black laddu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - அன்றைய காலத்தில் நம்முடைய சமையலறையே மருத்துவ அறையாகவும் திகழ்ந்தது. காரணம் நம் உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வதற்குரிய பொருட்கள் சமையல் அறையில் தான் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சமையல் அறையை விட மிகவும் அதிகமான அளவு மருந்து மாத்திரைகளை உணவாக எடுத்துக் கொண்டு வருகிறோம். இதனால் நமக்கு நோய்கள் நீங்குமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் நீங்காது என்று தான் கூற வேண்டும். ஆனாலும் நோயை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த மருந்துகளை நாம் உட்கொள்வதால் நமக்கு பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. இவை அனைத்தையும் நீக்குவதற்கு வருமுன் காப்போம் என்ற விதிப்படி ஆரோக்கியமான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். அப்படி ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் சாப்பிட செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு செய்து கொடுக்கக் கூடிய ஒரு லட்டுவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். இந்த லட்டுவை தினமும் ஒன்று என்ற வீதம் எடுத்துக்கொண்டு வந்தா...