தானம் செய்வதின் பலன்கள் - Alms Giving Benefits in Tamil
[ad_1]
Alms Giving Benefits in Tamil தானம் செய்வதின் பலன்கள் உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம். நம் சக்திக்கு இயன்ற அளவு தான தர்மங்களை செய்து நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம். பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: Dhanam Palangal தானத்தின் பலன்கள் அன்ன தானம் கடன் தொல்லைகள் நீங்கும் அரிசி தானம் முன்ஜென்ம பாவங்கள் விலகும் ஆடைகள் தானம் சுகபோக வாழ்வு அமையும் பால் தானம் துன்பங்கள் விலகும் நெய் தானம் பிணிகள் நீங்கும் தேங்காய் தானம் எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும் தீப தானம் முன்னோர்களின் ஆசிகள் கிட்டும் தேன் தானம் புத்திர பாக்கியம் கிட்டும் பூமி தானம் பிறவா நிலை உண்டாகும் பழங்கள் தானம் மன அமைதி உண்டாகும் வஸ்திர தானம் ஆயுள் விருத்தி உண்டாகும் கம்பளி தானம் வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம் கோ தானம் பித்ரு க...