இடுகைகள்

jackfruit 65 in tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜாக் ப்ரூட் 65 செய்முறை | Jackfruit 65 recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - முக்கனிகளில் ஒன்றாக திகழக்கூடியது தான் பலாப்பழம். இந்த பலாப்பழத்தை வைத்து பல வகைகளில் உணவுப் பொருட்களை நாம் தயார் செய்தாலும் அசைவ உணவிற்கு இணையான சுவையில் திகழக் கூடியது தான் பலா காயை வைத்து செய்யக்கூடிய 65. இது அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக திகழும். எவ்வளவோ பொருட்களை வைத்து 65 செய்திருந்தாலும் இந்த பலாக்காய் 65 என்பது சுவையில் மிகவும் அபாரமாக இருக்கும். பலாப்பழ சீசன் முடிவதற்குள் ஒருமுறை பலா காயை வைத்து இந்த முறையில் 65 செய்து வீட்டில் கொடுத்தால் யாருமே இது ஒரு சைவ 65 என்று நம்பவே மாட்டார்கள். அந்த அளவிற்கு அசைவ சுவை மிகுந்து இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற ஒரு சைவ உணவாக இந்த ஜாக்ப்ரூட் 65 திகழ்கிறது. இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஜாக்ரூட் 65 எப்படி செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பலாக்காய் – ஒன்று மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்