இடுகைகள்

Chena லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சென்னா புலாவ் செய்முறை | Chena pulao recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் மதியத் உணவை தர வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்தாலும் அது திரும்ப வீட்டிற்க்கே வந்து அந்த உணவுப் பொருள் வீணாகிவிடும். அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் பல இருந்தாலும் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை தருவதுதான் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படி சத்து மிகுந்த ஒரு மதிய உணவாக கருதப்படக்கூடிய சென்னா புலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். கொண்டைக்கடலையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதை நாம் சுண்டலாக செய்து கொடுத்தால் சாப்பிடும் அளவைவிட இப்படி மதிய உணவுடன் சேர்த்துக் கொடுக்கும் பொழுது அதை குழந்தைகள் விரும்பி எந்தவித தடையும் சொல்லாமல் சாப்பிடுவார்கள். - Advertisement - தேவையான பொருட்கள் கொண்டைக்கடலை – 250 கிராம் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – 2 டீஸ்பூன் பிரியாணி இலை – 3 கிராம்பு – 4 பாஸ்மதி அரிசி – 300 கிராம் நெய் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 2 டே