இடுகைகள்

Suvaiyana லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுவையான முள்ளங்கி பொரியல் செய்முறை | suvaiyana mulangi poriyal seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - தினமும் சமையல் செய்யும்பொழுது என்ன குழம்பு வைப்பது என்று எந்த அளவுக்கு யோசிக்கிறோமோ அதே அளவிற்கு அதற்கு தொட்டுக் கொள்வதற்காக எந்த காய்கறி செய்வது என்பதையும் யோசிக்க தான் செய்கிறோம். பலரும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதற்காக எண்ணெயில் பொறித்த பதார்த்தங்களையே செய்து கொடுக்கிறார்கள். அது எந்த அளவிற்கு சுவையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுடைய உடல் நலத்திற்கு கேடை விளைவிக்க கூடியதாகவே இருக்கிறது. முடிந்த அளவிற்கு எண்ணெய் குறைவாக சேர்க்கக்கூடிய காய்கறிகளை நாம் பயன்படுத்தினோம் என்றால் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்கும். அதிலும் சத்து மிகுந்த காய்கறிகளை நாம் சேர்ப்பதன் மூலம் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் முள்ளங்கியை வைத்து செய்யக்கூடிய ஒரு பொரியலை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/4 கிலோமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுபச்சை மிளகாய் – 4கருவேப்பிலை – 2 கொத்துசீரகம் – ஒ...

சுவையான மஸ்ரூம் சாதம் ரெசிபி | Suvaiyana mushroom sadam recipe

படம்
[ad_1] - Advertisement - டிபன் பாக்ஸ் ரெசிபிகளில் ரொம்பவும் வித்தியாசமான இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரும் வகையில் அமையப் போகிறது. காளான் வைத்து விதவிதமான ரெசிபிகள் செய்வது உண்டு. அதில் இந்த முறையில் ஒருமுறை மஸ்ரூம் ரைஸ் செய்து பாருங்கள், எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க! அனைவரும் விரும்பும் சுவையான காளான் சாதம் எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம். மஸ்ரூம் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் : மஸ்ரூம் – ஒரு கப்சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்றுசோம்பு – கால் ஸ்பூன்பச்சை மிளகாய் – ஒன்றுபெரிய வெங்காயம் – ஒன்றுஇஞ்சி பூண்டு விழுது – 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள் – 2 சிட்டிகைமிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்மல்லித்தூள் – 1/4 ஸ்பூன்கரம் மசாலா – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுமல்லித்தழை – சிறிதளவுகறிவேப்பிலை – ஒரு கொத்து - Advertisement - அரைக்க:சின்ன வெங்காயம் – 10பூண்டு பல் – மூன்றுவரமிளகாய் – நான்குதக்காளி – ஒன்று மஸ்ரூம் ரைஸ் செய்முறை விளக்கம் : இந...