இடுகைகள்

பரநதயவன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலை போன்ற உருவம் பொருந்தியவன் மதிப்பு சக்திசிவம் அருளல்

படம்
[ad_1] எம்-30எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள தொல்பொருள் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. இந்த முத்திரையைப் பற்றியும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது, இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் – 17லும், மற்றக் குறிப்புகள் பக்கம் – 366லும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் 12 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது எழுத்தும், 3-ஆவது எழுத்தும், 4-ஆவது எழுத்தும் இணைந்துள்ளன.  7-ஆவது எழுத்தும், 8-ஆவது எழுத்தும் இணைந்துள்ளன. 11-ஆவது எழுத்தும், 12-ஆவது எழுத்தும் இணைந்துள்ளன. கீழ்பகுதியில் ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் என்பதைக் ஒரு குறிக்கும் குறியீட...