இடுகைகள்

Lyrics லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

படம்
[ad_1] Lalitha Navarathna Malai Lyrics in Tamil லலிதா நவரத்தின மாலை ஒரு சமயம் அகத்தியருக்கு உபதேசங்கள் பலவும் செய்த ஹயக்ரீவர், லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையையும் அவருக்குச் சொன்னார். அதனைக் கேட்ட அகத்தியர், அந்தத் துதியினைச் சொல்லி, அம்பாளை வழிபட ஏற்ற தலம் எது என்பதையும் கூறிடுமாறு வேண்டினார். பூவுலகில் மனோன்மணி பீடத்தில் அம்பிகை லலிதையாக அருளும் திருமீயச்சூர் திருத்தலத்திற்குச் சென்று லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூறி வழிபடுமாறு சொன்னார், ஹயக்ரீவப் பெருமான். அதன்படி திருமீயச்சூர் தலம் வந்து அன்னையின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி ஆராதித்தார், அகத்தியர். அப்போது லலிதா சகஸ்ரநாமம் முழுவதையும் சொல்வதன் பயனை, பாமர மக்களும் பெறவேண்டும் என்பதற்காக எளிமையான துதி ஒன்றை இயற்றினார். அகத்திய முனிவர் அருளிய ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை: காப்பு ஞான கேணசா சரணம் சரணம்ஞான ஸ்கந்தா சரணம் சரணம்ஞான சத்குரு சரணம் சரணம்ஞானானந்தா சரணம் சரணம் ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம்பூக்கும் நகையாள் புவனேஷ்வரிபால்சேர்க்கும் நவரத்தின மாலையினைக்காக்கும் கணநாயகவாரணமே வைரம் கற்றும் தெளியார் காடே கதியாய்கண்மூட...

Vinayagar Kavasam Lyrics in Tamil

படம்
[ad_1] உள்ளடக்கம் TogglePillaiyaar Kavasamகாசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம்Vinayagar Kavasam Lyrics in Tamilபிள்ளையார் கவசம்தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்கஉதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்கமுகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்கபக்கங்கள், தொண்டை காக்கமுழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்கதிக்குகள் அனைத்திலிருந்தும் காக்கபகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்கமானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்கபடிப்போர் நோயற்றவராய் வாழ்வார் Pillaiyaar Kavasam Benefits of Vinayagar Kavasam: விநாயகர் கவசத்தைப் பாராயணம் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகளும், பாபம் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும். காசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம் Vinayagar Kavasam Lyrics in Ta...

Saraswathi Anthathi Lyrics in Tamil

படம்
[ad_1] Saraswathi Anthathi in Tamil இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். கம்பர் அருளிய சரஸ்வதி அந்தாதி Saraswathi Anthathi Lyrics in Tamil கடவுள் வாழ்த்து ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்ஏய வுணர்விக்கு மென்னம்மை – தூயவுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளேயிருப்பளிங்கு வாரா திடர். படிக நிறமும் பவளச் செவ்வாயும்கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்கல்லுஞ்சொல் லாதோ கவி. நூல்: கலித்துறை சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1 வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனேபிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும...

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

படம்
[ad_1] Vel Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் வேல் விருத்தம் வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல்வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல் வேல் விருத்தம் – 1 மகரம் அளற் இடை புரள உரககண பணமவுலிமதியும் இரவியும் அலையவேவளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகலமகிழ்வு பெறும் அறு சிறையவான்சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழுசெந் நெல்களொடு தரளம் இடவேசெகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததிஇடர் அடைய நுகரும் வடிவேல்தகரம் இரு கமதம் என மணமருவு கடகலுழிதரு கவுளும் உறு வள் எயிறுன்தழை செவியும் நுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்தரு துணைவன் அமரர் குயிலும்குகரமலை எயினர்ககுல மடமயிலும் என இருவர்குயம் ஒடமர் புரியு முருகன்குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்குலையவிடு கொடிய வேலே வேல் விருத்தம் – 2 வெங் காள கண்டர் கை சூலமுந் திருமாயன்வெற்றிபெறு சுடர் ஆழியும்விபுதர் பதி குலிசமும் சூரன் குலங் கல்லிவெல்லா எனக் கருதியேசங்ராம நீசயித்து அருள் எனத் தேவரும்சதுர்முகனும் நின்றிரப்பசயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியேதனி ஆண்மை கொண்ட நெடுவேல்கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராண...

மயில் விருத்தம் - Mayil Virutham Lyrics in Tamil

படம்
[ad_1] Mayil Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் மயில் விருத்தம் காப்பு – சந்தன பாளித சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப்பரவுங்கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரதகரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச்சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனேசித்ரக் கலாபமயிலே ரத்ன கலாபமயிலே! 1. சந்தான புஷ்பபரி சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச்சரணயுகள அமிர்தப்ரபாசந்த்ர சேகர மூஷிகாரூட வெகுமோகசத்யப்ரிய ஆலிங்கனச்சிந்தா மணிக் கலச கரகட கபோலத்ரியம்பக விநாயகன்முதற்சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வருசித்ரக் கலாப மயிலாம்மந்தாகிநிப் பிரப வதரங்க விதரங்கவனசரோ தயகிர்த்திகாவரபுத்ர ராஜீவ பரியங்க தந்தியவர அசலன் குலிசாயுதத்துஇந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரணஇகல்வேல் விநோதன் அருள்கூர்இமையகிரி குமரிமகன் ஏறு நீலக்ரீவரத்னக் கலாப மயிலே! 2. சக்ரப் ரசண்டகிரி சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளிபட்டுக் கிரவுஞ்ச சயிலந்தகரப் பெருங்கனக சிகர...

சேவல் விருத்தம் - Seval Virutham Lyrics in Tamil

படம்
[ad_1] Seval Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் சேவல் விருத்தம் காப்பு – கொந்தார் குழல் கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்கொண்டேழ் இசைமருளக்குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரிகுமரன் இதம் பெறுபொன்செந்தா மரைகடம் நந்தா வனமுளசெந்தூர் எங்குமுளான்திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறுசேவல் தனைப்பாடவந்தே சமர்பொரு மிண்டாகியகய மாமுகனைக் கோறிவன் கோடொன்றை ஒடித்துப் பாரதம்மாமேருவில் எழுதிப்பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடுபணி சிவலிங்கமதைப்பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்பரமன் துணையாமே. சேவற் கொடி ஆடுதே, முருகன் புகழ் பாடுதே 1. உலகிலநுதின உலகில் அநு தினமும் வரும் அடியவர்கள் இடரகலஉரிய பரகதிதெ ரியவேஉரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்இருள்கள் மிடி கெட அருளியேகலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடுகடின முற வரில் அவைகளைக்கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிறகைக்கொட்டி நின்றா டுமாம்மலைகள் நெறுநெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்மடியஅயில் கடவு முருகன்மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுறவரிசையின மகள் அவளுடன்சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்சிறுவன்அயன் வெருவ விரகிற்சிரமிசையில் வெகுச...

மீளா அடிமை உமக்கே ஆள் | Meela Adimai Lyrics in Tamil

படம்
[ad_1] திருப்பாட்டு 7 -ஆம் திருமுறை [பன்னிரு திருமுறை] சுந்தரர் தேவாரம் நாடு: சோழநாடு காவிரித் தென்கரைதலம்: ஆரூர்பண்: செந்துருத்தி Meela Adimai Lyrics in Tamil மீளா அடிமை உமக்கே ஆள் மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே! [ 1] விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே! [ 2] அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல,என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாதுகுன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே! [ 3] துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே...

Garuda Dandakam Lyrics in Tamil

படம்
[ad_1] Garuda Dandakam Lyrics in Tamil ஶ்ரீக³ருட³த³ண்ட³கம் ஶ்ரீமதே நிக³மாந்தமஹாதே³ஶிகாய நம꞉ .ஶ்ரீமான் வேங்கடநாதா²ர்ய꞉ கவிதார்கிககேஸரீ .வேதா³ந்தசார்யவர்யோ மே ஸந்நித⁴த்தாம் ஸதா³ஹ்ருʼதி³ .. நம꞉ பன்னக³னத்³தா⁴ய வைகுண்ட²வஶவர்தினே .ஶ்ருதிஸிந்து⁴ ஸுதோ⁴த்பாத³மந்த³ராய க³ருத்மதே .. 1.. க³ருட³மகி²லவேத³னீடா³தி⁴ரூட⁴ம் த்³விஷத்பீட³னோத்கண்டி²தாகுண்ட²வைகுண்ட²பீடீ²க்ருʼதஸ்கந்த⁴மீடே³ ஸ்வனீடா³க³திப்ரீதருத்³ராஸுகீர்திஸ்தநாபோ⁴க³கா³டோ⁴பகூ³ட⁴ஸ்பு²ரத்கண்டகவ்ராத வேத⁴வ்யதா²வேபமான த்³விஜிஹ்வாதி⁴பாகல்பவிஷ்பா²ர்யமாணஸ்ப²டாவாடிகா ரத்னரோசிஶ்ச²டா ராஜிநீராஜிதம்ʼ காந்திகல்லோலிநீராஜிதம் .. 2.. ஜயக³ருட³ ஸுபர்ண த³ர்வீகராஹார தே³வாதி⁴பாஹாரஹாரின்தி³வௌகஸ்பதிக்ஷிப்தத³ம்போ⁴ளிதா⁴ராகிணாகல்ப கல்பாந்தவாதூல கல்போத³யானல்பவீராயிதோத்³யச்சமத்கார தை³த்யாரி ஜைத்ரத்⁴வஜாரோஹநிர்தா⁴ரிதோத்கர்ஷஸங்கர்ஷணாத்மன் க³ருத்மன் மருத்பஞ்ச காதீ⁴ஶ ஸத்யாதி³மூர்தே ந கஶ்சித்ஸமஸ்தே நமஸ்தே புனஸ்தே நம꞉ .. 3.. நம இத³மஜஹத்ஸபர்யாய பர்யாயநிர்யாதபக்ஷானிலாஸ்பா²லனோத்³வேலபாதோ²தி⁴வீசீசபேடாஹதாகா³த⁴பாதாளபா⁴ங்காரஸங்க்ருத்³த⁴நாகே³ந்த்³ரபீடா³ஸ்ருʼணீபா⁴...

Avanithanile Piranthu Lyrics in Tamil

படம்
[ad_1] அவனிதனிலே பிறந்து பாடல் வரிகள் Avanithanile Piranthu Song Lyrics in Tamil அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 110 அவனிதனிலே பிறந்து (பழநி): தனதனன தான தந்த தனதனன தான தந்த     தனதனன தான தந்த …… தனதான அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து     அழகுபெற வேந டந்து …… இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று     அதிவிதம தாய்வ ளர்ந்து …… பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்     திருவடிக ளேநி னைந்து …… துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று     திரியுமடி யேனை யுன்ற …… னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை     மணிமுடியின் மீத ணிந்த …… மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த     மலைமகள்கு மார துங்க …… வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து     படியதிர வேந டந்த …… கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து     பழநிமலை மேல மர்ந்த …… பெருமாளே. அவனிதனிலே பிறந்து பாடல் விளக்கம் Avanithanile Piranthu Song Meaning in Tamil அவனிதனிலே பிறந்து … இந்த பூமியிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து … குழந்தை எனத் தவழ்ந்து அ...

Thingal Soodiya Nathane Lyrics in Tamil

படம்
[ad_1] Thingal Soodiya Nathane Lyrics in Tamil ஓம் ஹர ஹர சிவ சிவ ருத்ரேஸ்வராயசிவ ஹர ஸ்வர ப்ரிய லிங்கேஸ்வராயபூத நாத சிவ நர்தன ப்ரியாயசர்வ லோக சர்வ சாக்க்ஷி ஸ்ரூபா திங்கள் சூடிய நாதனேகங்கை நாடிய வேதனேமங்கை கூடிய பாகனே – ஈசா! ஆக்கும் போதில் அவன் பிரம்மனே..காக்கும் போதில் அவன் விஷ்ணுவே..நீக்கும் போதில் அவன் ருத்ரனே – ஈசா! அகிலமே ஆடும் வண்ணம்சபைகளில் ஆடும் பாதம்சுடலையில் ஆடல் செய்தது – ஏனோ? அமுதமே வேண்டும் என்றுகடலையே கடைந்த போதில்அதில் வரும் நஞ்சை ஏற்றாய் – ஏனோ? சதுர்வேதம் பாடவே கவியாவும் போற்றவேஎமை காக்க வந்த நீ ….பூவியாவும் காப்பாய் நீ … ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சங்கரா..ஓம்..! வேத கீதங்கள் யாவும் ஈசனை போற்றுதேகோலங்கள் காட்டி யாடும் நாதனை பாடுதே!ஆரூரன் தந்த பாடல் அடியாரை போற்றுதே – அதில்காணும் நாயன்மாரின் பக்தியை பாடுதே! சம்பந்தர் தேவாரம் கேட்டு சாம்பல் பெண் ஆனதேஅப்பர் தம் தாண்டகம் கேட்டு நாகம் உயிர் தந்ததேஅட நாடென்ன காடென்ன குலமென்ன பிரிவென்ன – எல்லோரும் அடியார்களே! திங்கள் சூட...