இடுகைகள்

வஙகனர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விருத்தாச்சலேஸ்வரர் ஆலயம் | வெங்கனூர் சிவன் கோவில்

படம்
[ad_1] Venganur shiva temple வெங்கனூர் அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் ஆலயம் – சேலம் மாவட்டம் தமிழ்நாடு (venganur shiva temple) தல சிறப்பு, கோவில் நேரம், அமைவிடம் மற்றும் அதனை பற்றிய பல தகவல்கள்…. தல சிறப்பு: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திலுள்ள தூண்களை தட்டினால் வெண்கலத்தை தட்டுவது போல் ஒலி வரும்.இக்கோயிலின் தெற்கு பிரகாரத்திலுள்ள பாதாளத்தில் 14 படிகள் இறங்கினால், “பாதாள கணபதி'யை தரிசிக்கலாம். இது ஆந்திரமாநிலம், காளஹஸ்தியிலுள்ள அமைப்பை போல் உள்ளது. திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில்,வெங்கனூர்,சேலம் மாவட்டம். பொன்: +91438 292 043, +9194429 24707 பொதுத் தகவல்: பிரகாரத்திலுள்ள வன்னிமரத்தின்கீழ் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அருள்பாலிக்கிறார்கள். அருகில் ஒரு விநாயகரும் இருக்கிறார். பிரார்த்தனை: இங்கு வேண்டிக்கொள்ள கல்வியில் சிறந்து விளங்கலாம், ஞானம் உண்டாகும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்: சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சிறப்பு அபி