இடுகைகள்

Veeratteswarar லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில்: Veeratteswarar Temple

படம்
[ad_1] Thiruvathigai Veeratteswarar Temple History in Tamil சிவஸ்தலம் பெயர் வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை மூலவர் வீரட்டானம், அதிகை வீரட்டேஸ்வரர் அம்மன்/தாயார் பெரியநாயகி, திரிபுர சுந்தரி தல விருட்சம் சரங்கொன்றை தீர்த்தம் சூலத்தீர்த்தம், கெடில நதி புராண பெயர் அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம் ஊர் திருவதிகை மாவட்டம் கடலூர் தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கடலூர் மாவட்டம், பன்ரொட்டியில் [பண்ருட்டி] உள்ள திருவதிகை என்னும் இடத்தில் உள்ள சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வீரட்டானேஸ்வரர் ஆலயம். பன்ரொட்டி கோயம்பேடு பஸ் நிலயத்திலிருந்து 180 கி.மீ தொலைவில் உள்ளது. ஆதிகாலத்தில் இதற்கு பண்உருட்டி என்று பெயர். “பண்” என்றால் பாட்டு, “உருட்டி” என்றால் இசை. இசையோடு கூடிய பாடல்கள் நிரம்பப் பெற்ற ஆலயம் என்பது பொருள். காலப்போக்கில் அது “பன்ரொட்டி” ஆக மாறிவிட்டது. இங்குள்ள இறைவன் பெயர் வீரட்டானேஸ்வரர். அம்பிகையின் பெயர் பெரிய நாயகி அம்மன். “அஷ்ட வீரட்டானேஸ்வரர்” என்பது சிவபெருமானின் எட்டு வீரஸ் தலங்களை குறிக்கிறது. சிவபெருமானின் வீர...