இடுகைகள்

temple லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Thepperumanallur sivan Temple |தேபெருமாநல்லூர் சிவன் கோவில்

படம்
[ad_1] தேபெருமாநல்லூர் சிவன் கோவில் மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் (Thepperumanallur sivan temple timings, history, address and special information) மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம். மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்.மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..செல்ல முடியாத அளவிற்கு இவ்வளவு தடைகள் வரும் வருடத்திறக்கு ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயத்தில் இதுவும் ஒன்று..இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும். ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம் ருத்ராஷ்வரர் திருக்கோவில். இடம்:- தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம்.தஞ்சாவூர் மாவட்டம். தெப்பெருமாநல்லூர் சிவன் கோவில் வரலாறு: ஓம் நமச்சிவாயா. “”புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகிபல்விருகமாகியாய், பாம்பாய்கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய்வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் ” அரிது அரிது மா

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

படம்
[ad_1] கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் – ஸ்தல வரலாறு | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோவில் உருவான கதை | Kollur mookambika temple history in tamil #மூகாம்பிகை_கோவில்#கொல்லூர்_கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது. இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது. #கோவில்_அமைப்பு கோவில்களின் அமைப்பும், கட்டிட தொழில் நுட்பமும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழ்நாட்டில் பிரமாண்ட பிரகாரங்கள், கலர்கள், கோபுரங்கள் இருக்கும். மற்ற மாநில ஆலயங்களில் அப்படி பார்க்க முடியாது. அந்த வகையில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது. இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது. ஸ்ரீமூகாம்பிகை கோவில் கர்நாடகத்தில் இருந்தாலும் கேரள கோவில்களின் அமைப்புகளையும், பாணியையும் ஒத்திருக்கின்றது. கிழக்கு கோபுரவாயிலை 1996&ம் ஆண்டு புனர் நிர்மானம் செய்து பழைய அமைப்பு மாறாமல் கருங்கற்களால் கட்டியுள்ளார்கள். இக்கோவிலின் கருவறை விமானம

Papanasam thanjavur sivan temple |தஞ்சை பாபநாசம் 108 லிங்கம்

படம்
[ad_1] 108 லிங்கம் கோவில் (பாபநாசம் தஞ்சாவூர் சிவன் கோவில்) - கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாகவோ சில லிங்கங்களையோ தான் தரிசித்திருப்பீர்கள். ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலத்தை தரிசித்திருக்கிறீர்களா? தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சென்றால் இந்த தரிசனம் பெறலாம். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும். Papanasam thanjavur sivan temple history / பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு: இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் “ராமலிங்கசுவாமி’ என்ற பெய

Naga Dosham Temple in Tamilnadu

படம்
[ad_1] நாக தோஷத்தை விரட்டும் கோவில்கள் – Naga dosham temple – ராகு, கேதுக்களை ‘கரும்பாம்பு’, ‘செம்பாம்பு’ என்று கூறுவதால் இந்த தோஷத்தை ‘நாக தோஷம்’ என்று சொல்வார்கள். நாகதோஷம் போக்கும் கோவில்களை பார்க்கலாம்.   (1) காளஹஸ்தி ராகு, கேதுக்களை ‘கரும்பாம்பு’, ‘செம்பாம்பு’ என்று கூறுவதால் இந்த தோஷத்தை ‘நாக தோஷம்’ என்று சொல்வார்கள். நாகதோஷம் உள்ளவர்களுக்குக் காலா காலத்தில் திருமணம் நடைபெறாது; தள்ளிக்கொண்டே போகும்.   குழந்தை பிறக்காது; சிலருக்கு ஆண் குழந்தை பிறக்காது. சிலருக்குக் கர்ப்பம் தங்காது; கருச்சிதைவு ஏற்படும். சில பெண்களுக்குத் தாலி தங்காது. இதனால் இதை களத்திர தோஷம் என்றும், மாங்கல்ய தோஷம் என்றும் புத்திர தோஷம் என்றும் கூறுவார்கள்.   ராகு கேது தோஷம், நாகதோஷம், களத்திர (திருமண) தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எது இருந்தாலும் தகுந்த பரிகாரம் செய்து கொண்டு தோஷம் நீங்கி நன்மை பெற முடியும். அப்படிப்பட்ட பரிகாரத் தலங்களில் முதன்மையாக விளங்குவது ஆந்திராவில் உள்ள ‘காளத்தி’ எனப்படும் காளஹஸ்தி அங்கு நாள்தோறும் பரிகார பூஜை நடை பெறுகிறது.   சென்னையிலிருந்து தி

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில்|Thiruverumbur sivan temple

படம்
[ad_1] மூவேழு இருபத்தி ஒரு தலை முறை செய்த பாவங்களையும் போக்கும் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ள ஸ்தலம். எறும்புகளுக்காக தலைசாய்த்த இறைவன் திருஎறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் (திருவெறும்பூர் சிவன் கோயில்) சிவாயநம திருச்சிற்றம்பலம் கல்லினுள் தேரைக்கும் – கடலினுள் பாசிக்கும் படியளக்கும் பரம கருணை மூர்த்தியாகிய சிவப்பரம் பொருளின் பேரருட் பெருங்கருணையை விண்டு ரைக்கப்பட்டது. கங்கையிற் புனிதமாய காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து (கொள்ளிடம் – காவிரி) மீண்டும் இணைந்த புண்ணிய பூமி. 'இச்சுவை தவிர யான் போய் இந்திரர் லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே” என்று ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் அரங்கனும், அரங்கநாயகி தாயாரும் அருள் புரியும் ஸ்தலம் ஆகும். ஆனைக்காவில் – அண்ணலான ஜம்புகேஸ்வரர் அகிலாண்ட நாயகி – அருள்புரியும் அப்பு (நீர்) ஸ்தலம் யானைக்கு அருளியது திருவானைக் காவல் ஸ்தலம். மலைக் கோட்டை – உச்சிப் பிள்ளை யார் – தாயுமானவருக்கு அருள் புரிந்த ஸ்தலம் – சமணர்கள் வாழ்ந்த சிராப்பள்ளி என்னு

Srirangam temple timings history | ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

படம்
[ad_1] 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் (Srirangam temple all information about history, timings, routemap and specialties about ramanujar, temple festivals, address and location) 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் வரலாறு மற்றும் சிறப்பினை அறிந்து கொள்ளலாம். Srirangam temple god and godess ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெய்வங்கள் அருள்மிகு ஶ்ரீரங்கம் கோயில் சன்னதிகள் மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப – சன்னதிகளும் உள்ளன. கோயிலில் உள்ள இதர சன்னதிகள்: தாயார் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதி உடையவர் (இராமனுஜர் சன்னதி) கருடாழ்வார் சன்னதி தன்வந்திரி சன்னதி ஹயக்கிரீவர் சன்னதி Srirangam temple history ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வரலாறு புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் என்று சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் 30 நாட்களும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வ செழிப்பு உள்பட அனைத்து பலன்களும் ஒர

Thirukadaiyur temple history in Tamil

[ad_1] ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் (Thirukadaiyur temple history): ஜாதகரீதியான மிருத்தியுஞ் செய்ய ஹோமங்களுக்கு கலசங்கல் வைத்து பூஜை செய்து ஹோமங்கள் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்பு. ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீன நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணமாக திகழ்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் திருநாவுக்கரசர் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய மூவர் இத்தலத்தை பற்றி பாடல் இயற்றி பாடல் பெற்ற தலமாக திகழ்கிறது. ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தலம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் மரத்தை தல விருட்சகமாக கொண்டுள்ளது. முன்னொரு காலத்தில் தேவர்களும் அசு

மாசாணி அம்மன் கோவில் | Masani Amman Temple Pollachi

படம்
[ad_1] பொள்ளாச்சியில் உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் (Masani amman temple) . அந்த வரலாறு தெரிந்த கதை தெரியாத வரலாறு. இந்த பதிவில்  நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் வரலாறுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களை அன்னையிடம் சொல்லி மாசற்ற மனதுடன் அன்னையை  வேண்டுவோம் .இன்று நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் வரலாறு மாசாணி அம்மன் கோவில் – ஸ்தல வரலாறு சாதாரணமாக எல்லா அம்மன் ஆலயங்களிலும் அம்மன் அமர்ந்த கோலத்திலோ இருந்த கோலத்திலோ நிமிர்ந்து நின்ற கோலத்திலோ பார்த்து இருப்பீர்கள் .ஆனால் மாசாணியம்மன் மட்டும் 17 அடி நீளத்தில் படுத்து கிடப்பார். இந்த அம்மனுக்கு மயான அம்மன் என்றும் ஒரு பெயர் உண்டு. 17 அடி நீளத்தில் நெற்றியில் பெரிய பொட்டுடன் ஒற்றை ரூபாய் காயின் உடன் படுத்து கிடக்கும் அழகே தனி. இனி வரலாற்றைக் காண்போம். ராமாயண காலத்தில் கௌசிக மன்னர் ஆ