இடுகைகள்

சவயன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹோட்டல் தேங்காய் சட்னி சுவையின் ரகசியம்

படம்
[ad_1] - Advertisement - இருப்பதிலேயே ரொம்பவும் எளிமையான சட்னி இந்த தேங்காய் சட்னி. காலையிலேயே சட்டுபுட்டுன்னு சமையல் வேலையை முடிக்க தேங்காய் சட்னியை வைத்தாலே போதும். தேங்காய் சட்னியை என்னதான் விதவிதமான வகைகளில் முயற்சி செய்தாலும், அந்த ருசி வரமாட்டேன் என்கிறது என்பவர்களுக்கு, இந்த தேங்காய் சட்னியின் ரகசியம் தெரிந்தால் நீங்களும் அசத்தி விடுவீர்கள். ஹோட்டல் தேங்காய் சட்னி சுவையின் ரகசியம் என்ன? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்: தேங்காய் – அரை மூடி பச்சை மிளகாய் – 3 வறுத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவிற்கு வறுத்த கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி – ஒரு இன்ச் சீரகம் – அரை ஸ்பூன் சின்ன வெங்காயம் – ரெண்டு உப்பு – தேவையான அளவிற்கு எலுமிச்சை சாறு – அரை மூடி அல்லது கெட்டி தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன். தாளிக்க தேவையானவை: - Advertisement - சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – அரை ஸ்பூன் வரமிளகாய் – 1 கருவேப்பிலை – சிறிதளவு. தேங்காய் சட்னி செய்முறை விளக

சுவையான பாலக் பன்னீர் சப்பாத்தி செய்வது எப்படி

படம்
[ad_1] - Advertisement - குழந்தைகள் அதிகம் விரும்பும் பாலக் பன்னீர் சப்பாத்தி இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுவார்கள். விதவிதமான சப்பாத்தி வகைகளில் இந்த பாலக் சப்பாத்தி ரொம்பவே டேஸ்ட்டியாகவும், அனைவரும் விரும்பும் வகையிலும் இருக்கப் போகிறது. சுலபமாக மற்றும் வித்தியாசமான வகையில் செய்து கொடுத்து அசத்தக் கூடிய இந்த பாலக் பன்னீர் சப்பாத்தி எப்படி நாமும் வீட்டிலேயே செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். பாலக் பன்னீர் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்: பாலக்கீரை – ஒரு கட்டு பச்சை மிளகாய் – ஒன்று கோதுமை மாவு – ஒன்றரை கப் உப்பு – தேவையான அளவு ஸ்டஃப் செய்ய தேவையான பொருட்கள்: பன்னீர் – தேவையான அளவு மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி – அரை ஸ்பூன் ஓமம் – அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று கொத்தமல்லி தழை – சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு உப்பு – தேவைக்கு ஏற்ப பாலக் பன்னீர் சப்ப

வாழைப்பழம் பன்னீர் வைச்சு சுவையான இந்த ஸ்நாக்ஸை இன்னைக்கே செய்ங்க

படம்
[ad_1] - Advertisement - குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டு பழக்கம் ஆகிவிட்டது. அதை கடைகளில் வாங்கி சாப்பிடும் போது உடலுக்கு ஆரோக்கிய கேடு வருவதோடு பணமும் அதிக அளவில் செலவாகும். வீட்டில் ஏதாவது சுலபமாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி நீங்க தெரிஞ்சு வச்சுக்கிட்டா நினைக்கும் போதெல்லாம் சட்டுனு செய்யலாம் ரொம்ப சுவையாக இருக்கும். அந்த ஸ்நாக்ஸ் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா?. தேவையான பொருட்கள் வாழைப்பழம் – 4கோதுமை மாவு – 11/2 கப்பன்னீர் – 1 கப் துருவியதுஉப்பு – 1 பின்ச்ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்வெல்லம் – 3/4 கப்எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு - Advertisement - செய்முறை இந்த ஸ்நாக்ஸ் செய்ய முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தி கொள்ளுங்கள். அதன் பிறகு வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து ஒரு நிமிடத்திற்குள் பொறித்து எடுத்து விடுங்கள். இப்படி வாழைப்பழத்தை பொரித்து எடுத்து செய்யும் பொழுது ஸ்நாக்ஸ் ரொம்ப சுவையாக இருக்கும்.இப்பொழுது ஒரு ப